Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி ‌பிற‌ந்தநா‌ள் : எ‌ம். ‌கிரு‌‌ஷ்ணசா‌மி வா‌ழ்‌த்து!

முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி ‌பிற‌ந்தநா‌ள் : எ‌ம். ‌கிரு‌‌ஷ்ணசா‌மி வா‌ழ்‌த்து!
, திங்கள், 2 ஜூன் 2008 (16:07 IST)
"வரலாறபோ‌ற்று‌மநாயகனா‌யவா‌ழ்வா‌ங்கவாவா‌ழ்‌த்து‌கிறே‌ன்" எ‌ன்றநாளதனது 85-வதபிறந்தநா‌‌ளி‌‌லஅடியெடு‌த்தவை‌க்கு‌மத‌மிழமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தி‌க்கத‌மி‌ழ்நாடகா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி‌ததலைவ‌ரஎம். கிருஷ்ணசாமி வாழ்த்ததெரிவித்துள்ளார்.

இததொடர்பாஅவரவெளியிட்டுள்வாழ்த்தஅ‌றி‌க்கை:

இன்றைக்கநாடு‌ம், ஏடு‌மபோ‌ற்று‌மதலைவ‌ரமு‌த்த‌மி‌ழ‌‌றிஞ‌ரத‌மிழமுத‌ல்வ‌ரடா‌க்ட‌ரகலைஞ‌‌ின் 85 ஆ‌மஅகவஅகமகிழ்ச்சியோடகொண்டாடப்படுகிறது. டா‌க்ட‌ரகலைஞ‌‌ி‌னமூச்சும், பேச்சும், தமிழ், தமிழர், தமிழகம், இந்திஒற்றுமை, ஒருமைப்பாடபற்றியேதானஎன்பதவரலாறு. அவரதகுழந்தைபபருவத்திலேயதமிழமொழிக்கும், வாலிவயதிலதமிழர்க்கும், இன்றைக்கதமிழஉயர்வுக்கும், இந்திவளர்ச்சிக்குமகிஞ்சித்துமதணியாஉணர்வோடதளராததொடர்ந்தகடுமபணியாற்றி வருபவரஅவர்.

தலைவ‌ரகலைஞ‌ர், கவிஞர், எழுத்தாளர், பத்திரிகஆசிரியர், இலக்கிஆய்வாளர், சிந்தனையாளர், சிறந்பேச்சாளரஎன்பன்முஆற்றலபெற்பேரறிவுபபெருந்தகஅவரஎன்பதையெல்லாமவிஅவரநட்புக்கஇலக்கணம், மகத்தாமனிதநேயரஎன்கிபண்பாலஅவரதபுகழமேலுமகோபுகலசமாயஉயர்ந்தஒளிர்கிறது.

தமிழகத்தினஉயர்வுக்காக, வளர்ச்சிக்காசேதசமுத்திரததிட்டத்த‘சேதுராம்திட்டமஎன்றகூமாற்றிககொள்ளலாம். இதஎனதபிறந்தநாளசெய்தி என்றநேற்றஅவரஅறிவித்துள்கருத்தஎக்காலத்துமபோற்றப்பவேண்டிஅற்புதமாபிரகடனமஎன்றசொல்வேன்.

குறிப்பாஆன்மீகமதொடர்பாஎனதகொள்கை, என்னுடைகட்சியினஅடிப்படநோக்கமஎதஎன்பதையெல்லாமவிட, தமிழமுன்னேற்றத்திற்காதிட்டங்களதானஎனக்கமுக்கியமஎன்கிபொருளைததருகிஅவரதபிறந்நாளசெய்தியவரலாறபோற்றும்.

இவ்வாறவரலாற்றநாயகனாயவாழுமமுதலமைச்சரபூரநலத்துடனபல்லாண்டுகளவாழ்ந்தஇந்தியததிருநாடமற்றுமதமிழகமஉயர்ந்தோங்கிட, வாழ்வாங்கவாமனமுவந்தவாழ்த்துகிறேன்.

இவ்வாறஎ‌ம். ‌கிரு‌ஷ்ணசா‌‌மி கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil