Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரவ‌‌க்கு‌‌‌றி‌ச்‌சி‌யி‌ல் 4 செ.‌மீ. மழை!

அரவ‌‌க்கு‌‌‌றி‌ச்‌சி‌யி‌ல் 4 செ.‌மீ. மழை!
, வியாழன், 29 மே 2008 (15:23 IST)
த‌‌மிழக‌த்‌தி‌ல் நே‌ற்று ஆ‌ங்கா‌ங்கே ஒரு ‌சில இட‌ங்க‌ளி‌ல் மழை பெ‌ய்தது. அரவ‌க்கு‌றி‌ச்‌‌சி‌‌யி‌ல் அ‌திகப‌ட்சமாக 4 செ.‌மீ‌ட்ட‌ர் மழை பெ‌ய்து‌ள்ளது. பவா‌னி, பவா‌னிசாக‌ர் தலா 2 செ.‌மீ‌ட்ட‌ர் மழை பெ‌ய்து‌ள்ளது.

அடு‌த்த இர‌ண்டு நா‌ட்க‌ளி‌ல் த‌‌மி‌ழ்நாடு, புது‌ச்சே‌ரி‌யி‌ல் ஆ‌ங்கா‌ங்கே மழையோ அ‌ல்லது இடியுட‌ன் கூடிய மழையோ பெ‌ய்ய‌க்கூடு‌ம் எ‌ன்று செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் த‌ெ‌ரிவ‌ி‌த்து‌ள்ளது.

செ‌ன்னை‌யி‌ல் அ‌திகப‌ட்ச வெ‌‌ப்ப‌நிலை 39 டி‌கி‌ரி செ‌ல்‌சியஸையொ‌ட்டியே இரு‌க்கு‌ம். மாலையே அ‌ல்லது இரவோ இடியுட‌ன் கூடிய மழை பெ‌ய்ய‌க் கூடு‌ம் எ‌ன்று வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் அ‌றி‌வி‌‌த்து‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil