தமிழக மாநில தேர்தல் ஆணையராக மீண்டும் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரை ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா நியமித்துள்ளதாக அரசு ஆணை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில தேர்தல் ஆணையராக சந்திரசேகரன் இரண்டு ஆண்டு பதவி வகிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.