Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செ‌ங்க‌ல்ப‌ட்டி‌ல் ரூ.500 கோடி‌யி‌ல் மரு‌த்துவ பூ‌ங்கா: அ‌ன்பும‌ணி!

செ‌ங்க‌ல்ப‌ட்டி‌ல் ரூ.500 கோடி‌யி‌ல் மரு‌த்துவ பூ‌ங்கா: அ‌ன்பும‌ணி!
, சனி, 17 மே 2008 (17:13 IST)
செங்கல்பட்டில் 500 கோடி ரூபாயமுதலீட்டிலஅதிநவீதடுப்பூசி ம‌ற்று‌ம் மரு‌த்துவ பூ‌ங்கா தொடங்கப்பவிருப்பதாமத்திசுகாதாஅமைச்சரஅன்புமணி கூ‌‌றியு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று மத்திசுகாதாஅமைச்சரஅன்புமணி செய்தியாளர்களு‌க்கு அ‌ள‌ி‌த்த பே‌ட்டி‌யி‌ல், செங்கல்பட்டஅருகமத்திசுகாதாஅமைச்சகத்துக்கு 400 ஏக்கரநிலமஉள்ளது. இங்கு 200 ஏ‌க்க‌ரி‌‌ல் உலகத்தரத்துக்கஇணையாநவீவசதிகளகொண்தடுப்பூசி உற்பத்தி மையம் ம‌ற்று‌ம் மரு‌த்துவ பூ‌ங்கா 500 கோடி ரூபாயமுதலீட்டிலஅமைக்கப்படவுள்ளது.

மேலுமஇந்மூன்றமையங்களுமதரமஉயர்த்தப்பட்டஅங்குமதடுப்பூசிகளஉற்பத்தி செய்யப்படும். வளரும‌் நாடுகளு‌க்கு தடு‌ப்பூ‌சிக‌ள்‌ ஏ‌ற்றும‌‌தி செ‌ய்ய‌ப்படு‌ம். ‌‌மீ‌தி உ‌ள்ள 100 ஏ‌க்க‌‌‌ரி‌ல் மருத‌்துவ ‌சிற‌ப்பு பொருளாதார ம‌ண்டல‌ம் அமை‌க்க‌ப்படு‌ம். இ‌ன்னு‌ம் 2 ஆ‌ண்டுக‌ளி‌ல் இது செய‌ல்பா‌ட்டு‌க்கு வரு‌ம்.

திருவள்ளூரிலதடுப்பூசி போடப்பட்நான்ககுழந்தைகளஉயிரிழந்சம்பவத்திலபயனபடுத்தப்பட்தட்டம்மதடுப்பூசி நிர்ணயிக்கப்பட்தரத்திலஉள்ளதஎன்றஆய்வறிக்கதெரிவிக்கிறது. முழவிசாரணஅறிக்ககிடைத்தவுடனநடவடிக்கஎடுக்கப்படும்.

இதேபோலகடந்இரண்டதினங்களுக்கமுன்பதிருச்சியிலஊசி குழலதுரபிடித்ததாவந்புகாரதொடர்ந்தஇந்திமருந்தகட்டுப்பாட்டநிறுவனத்தினஅதிகாரிகளஅங்கசென்றமாதிரிகளபெற்றவந்துள்ளனர். இதேபோலஇடங்களிலிருந்துமஇந்ஊசியினமாதிரிகளபெறப்பட்டஅவஆய்வுக்காகொல்கத்தாவுக்கஅனுப்பி வைக்கப்படுகிறது. ஆய்வறிக்கைகளவந்தபினநடவடிக்கஎடுக்கப்படும் எ‌ன்று அ‌ன்பும‌ணி கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil