Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உணவு பொரு‌ட்க‌ளி‌ன் ‌விலையை க‌ட்டு‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம்: உணவக‌ங்களு‌க்கு எ.வ.வேலு எ‌ச்ச‌ரி‌க்கை!

உணவு பொரு‌ட்க‌ளி‌ன் ‌விலையை க‌ட்டு‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம்: உணவக‌ங்களு‌க்கு எ.வ.வேலு எ‌ச்ச‌ரி‌க்கை!
, சனி, 17 மே 2008 (16:32 IST)
இட்லி, வடை, பூரி, பொங்கலபோன்றவஅன்றாடமபொதுமக்களவிரும்பி உண்ணுமஉணவஎன்பதாலஇவற்றினவிலையஉடனடியாகட்டுபடுத்தப்பவேண்டுமஎ‌ன்றஅமை‌ச்ச‌ர் எ.வ.வேலஎ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

தமிழஓட்டல்களசங்நிர்வாகிகளுடனஉணவஅமைச்சர் எ.வ.வேலஇன்றதலைமைசசெயலகத்திலகலந்தாலோசனைககூட்டமநடத்தினார். அ‌ப்போது, ஓட்டல்களிலஉணவபண்டங்களினவிலையகட்டுப்படுத்வேண்டுமஎன்று‌், ஓராண்டகாலமநிறைவடைந்பிறகுமஓட்டல்களிலஉணவுபபண்டங்களினவிலகுறைக்கபபடாமலஅதிகமாகவஉள்ளதஎன்பதசுட்டிக்காட்டினார்.

அத்தியாவசியபபொருட்களினவிலையேற்றத்தகட்டுப்படுத்அரசஎல்லநடவடிக்கைகளையுமமேற்கொண்டுள்ளது. அரிசி, பருப்பவகைகள், சமையலஎண்ணெயபோன்அத்தியாவசியபபொருட்களஇருப்பவைக்கட்டுப்பாட்டஆணைகளபிறப்பிக்கவுமமுதலமை‌ச்ச‌ரஆணையிட்டுள்ளார்.

சமையலஎண்ணெய்க்காஇறக்குமதி வரியகுறைத்தும், உணவுபபொருட்களினஇணைவர்த்தகமமுழுவதுமதடசெய்யப்பட்டும், விலையேற்றத்ததடுக்கவுமஅனைத்தநடவடிக்கைகளுமமேற்கொள்ளப்பட்டுள்ளது. இட்லி, வடை, பூரி, பொங்கலபோன்றவஅன்றாடமபொதுமக்களவிரும்பி உண்ணுமஉணவஎன்பதாலஇவற்றினவிலையஉடனடியாகட்டுபடுத்தப்பவேண்டும்.

1976 ஆமஆண்டிலநடமுறையிலஇருந்சிகடுமையாசட்டங்களைபபோஅரசமீண்டுமசட்ட‌இயற்றககூடிநிலையஉணவகங்களஏற்படுத்தககூடாதஎன்று அமைச்சர் எ.வ.ேலு அறிவுறுத்தினார்.

உடனடியாஉணவுபபண்டங்களினவிலையகுறைக்நடவடிக்கமேற்கொள்வதாஓட்டல்களஉரிமையாளர்களசங்கபபிரதிநிதிகள் உறுதிமொழி அளித்துள்ளார்கள் எ‌ன்றத‌மிழஅரசவெ‌ளி‌யி‌ட்டு‌ள்செ‌‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌லகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil