Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌தி‌ட்‌ட‌‌மி‌ட்டபடி வேலூ‌ர் கோ‌ட்டை‌யி‌ல் தொழுகை: ஜவாஹ‌ிரு‌ல்லாஹ‌்!

‌தி‌ட்‌ட‌‌மி‌ட்டபடி வேலூ‌ர் கோ‌ட்டை‌யி‌ல் தொழுகை: ஜவாஹ‌ிரு‌ல்லாஹ‌்!
, வியாழன், 8 மே 2008 (11:09 IST)
''திட்டமிட்டபடி வேலூரகோட்டையிலஉள்நவாபபள்ளி வாசலிலநாளதொழுகநடக்கும்'' என்றதமிழ்நாடமுஸ்லிமமுன்னேற்கழகத்தினதலைவரபேராசிரியரஎம்.எச். ஜவாஹிருல்லாஹ் அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் அவரசெய்தியாளர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், பாதுகாக்கப்பட்நினைவசின்னமாவேலூரகோட்டையில் 48 அரசஅலுவலகங்களசெயல்பட்டவருகின்றன. புதிஅலுவலகங்களுமஅங்கதொடங்கப்படுகின்றன. ஆனாலதொல்பொருள்துறஅதனமவுனமாவேடிக்கபார்க்கிறது.

பள்ளி வாசலதபாலஅலுவலகமாமாற்றுவதற்குமசதி திட்டமதீட்டப்பட்டுள்ளது. அதனையுமதொல்பொருளதுறகண்டுகொள்ளவஇல்லை. வேலூரகோட்டபள்ளி வாசலிலதொழுகநடத்அனுமதிக்மாட்டோமஎன்தொல்பொருளதுறையினநிலைப்பாடஅதனபாரபட்போக்கவெளிக்காட்டுகின்றது.

இக்கோட்டைக்குளஇருக்குமஜலகண்டேஸ்வரரகோயில், புதிதாகட்டப்பட்டுள்இரசிறகோயில்களிலவழிபாடநடப்பதற்கும், 48 அரசஅலுவலகங்களமுழுவீச்சிலஇயங்குவதற்குமதொலபொருளதுறஅனுமதித்திருக்குமபோது, பள்ளி வாசலிலதொழுகநடத்துவதமட்டுமபழம்பெருமநினைவசின்னத்துக்கஊறுவிளைவிக்குமஎன்றகூறுவதஎப்படி நியாயமாகும்?

சென்னையில் நட‌ந்த பே‌ச்சுவா‌ர்‌த்தை‌யி‌ல் ே 5ஆ‌ம் தேதி முதலவேலூரகோட்டபள்ளிவாசலிலதொழுகைக்கதிறந்தவிஒப்பகொள்ளப்பட்டது. ஆனாலஅதிகாரிகளகொடுத்இந்வாக்குறுதியமீறிவிட்டார்கள். இதனால் 9ஆ‌ம் தேதி (நாளை) எனததலைமையிலவேலூரகோட்டபள்ளி வாசலிலநண்பகலதொழுகநடத்இருக்கிறோம். இதிலஆயிரக்கணக்கானோரபங்கேற்‌கிறார்கள் எ‌ன்று ஜவாஹிருல்லாஹ் கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil