Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உ‌த்தபுர‌ம்: சா‌தி‌ப் ‌பிர‌ச்சனை‌க்கு மு‌ற்று‌ப்பு‌‌ள்‌ளி- ‌பிரகா‌ஷ் கார‌த்!

உ‌த்தபுர‌ம்: சா‌தி‌ப் ‌பிர‌ச்சனை‌க்கு மு‌ற்று‌ப்பு‌‌ள்‌ளி- ‌பிரகா‌ஷ் கார‌த்!
, புதன், 7 மே 2008 (20:35 IST)
உ‌த்தபுர‌‌மசுவ‌ரஇடி‌க்க‌ப்ப‌ட்டத‌னமூல‌மசா‌தி‌ப் ‌பிர‌ச்சனைகளு‌க்கமு‌ற்று‌ப்பு‌‌ள்‌ளி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்றமா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் ‌க‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னஅ‌கிஇ‌ந்‌திய‌‌பபொது‌சசெயல‌ர் ‌பிரகா‌ஷகார‌தகூ‌றினா‌ர்.

மதுரமா‌வ‌ட்ட‌மஉ‌சில‌ம்ப‌ட்டி அரு‌கி‌லஉ‌ள்உ‌த்தபுர‌ம் ‌கிராம‌த்‌தி‌லஇரு ‌பி‌‌ரி‌வினரு‌க்கஇடையே ‌பிர‌ச்சனையஏ‌ற்படு‌த்‌திச‌ர்‌ச்சை‌க்கு‌ரிசுவ‌ரநே‌ற்று‌ககாலஇடி‌க்க‌ப்ப‌ட்டது.

இ‌ந்‌நிலை‌யி‌லஇ‌ன்றஅ‌ப்பகு‌தி‌க்கவ‌ந்த ‌பிரகா‌ஷகார‌த், சுவரை‌பபா‌ர்வை‌யி‌ட்டதுட‌ன் ‌கிராம‌க்க‌ளிட‌மச‌ம்பவ‌மகு‌றி‌த்து ‌விசா‌ரி‌‌த்தஅ‌‌றி‌ந்தா‌ர்.

பி‌ன்ன‌ரஅவ‌ரம‌க்க‌ளிடை‌யி‌லபேசுகை‌யி‌ல், "உத்தபுரம் தடுப்பு சுவர், கடந்த 18 ஆண்டுகளாக இருந்துள்ளது. இது ஒரு அவமான சின்னமாகும். சாதி பிரச்சனைகளுக்கு அடிப்படையாக இருந்த இந்த சுவர் தற்போது அகற்றப்பட்டு உள்ளது.

நாட்டின் எந்த மூலையில் சாதிய மோதல்கள் நடந்தாலும் உத்தபுரம் சம்பவத்தை எடுத்துச் சொல்லும் அளவுக்கு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகத்தை பாராட்டுகிறேன்.

நாடு சுதந்திரம் அடைந்து 61 ஆண்டுகள் ஆகியும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வேதனைக்குரியது. சமூக, சாதிய கொடுமைகளுக்கு முடிவுகட்ட உத்தபுரம் சம்பவம் சிறந்த உதாரணமாகும். இந்த பிரச்சினையை தீண்டாமை ஒழிப்பு முன்னணிதான் வெளிக்கொண்டு வந்துள்ளது" எ‌ன்றா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil