Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

த‌மிழக‌த்த‌ி‌ல் 23 பு‌‌திய தொ‌ழி‌ற்பே‌ட்டை ‌நிறுவ‌‌ப்படு‌ம்: பொ‌ங்கலூ‌ர் பழ‌னி‌ச்சா‌மி!

த‌மிழக‌த்த‌ி‌ல் 23 பு‌‌திய தொ‌ழி‌ற்பே‌ட்டை ‌நிறுவ‌‌ப்படு‌ம்: பொ‌ங்கலூ‌ர் பழ‌னி‌ச்சா‌மி!
, புதன், 7 மே 2008 (16:05 IST)
''தமிழ்நாட்டினபல்வேறபகுதிகளிலசிட்கமூலம் 23 புதிதொழிற்பேட்டைகளநிறுவப்படும்'' என்றஊரகததொழிலதுறஅமைச்சரபொங்கலூரபழனிச்சாமி அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

சட்ட‌ப்பேரவை‌யி‌ல் ஊரக‌த் தொ‌‌ழி‌ல்துறை மானியககோரிக்கையதாக்கலசெய்தஅமைச்சரூறுகை‌யி‌ல், தமிழ்நாட்டினபல்வேறபகுதிகளிலசிட்கமூலம் 23 புதிதொழிற்பேட்டைகளநிறுவப்படும். திருச்சி மாவட்டத்திலவாழவந்தானகோட்டமற்றுமகும்பக்குடி, தர்மபுரி மாவட்டத்திலகடகத்தூர்.

திருவாரூரமாவட்டத்திலவைப்பூர், காஞ்சிபுரமமாவட்டத்திலதண்டரை, திருவண்ணாமலமாவட்டத்திலபோளூரஅருகஉள்முனியந்தாங்கல், மதுரமாவட்டத்திலசேடப்பட்டி, கோவமாவட்டத்திலதிருப்பூரஅருகஉள்கண்டியங்கோயிலஉள்ளிட்ட 23 இடங்களிலஇந்புதிதொழிறபேட்டைகளஅமைக்கப்படும்.

தேனியிலதொழிலநுட்பூங்கஅமைப்பதற்கநிலமஎடுக்குமபணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. காட்பாடி, திருவண்ணாமலை, கடலூரஉள்ளிட்ட 7 இடங்களிலஉள்தொழிற்பேட்டைகளஒரகோடியே 51 லட்சமரூபாயசெலவிலமேம்படுத்தப்படும்.

இவ்வாண்டிலோ‌வில்பட்டி, திருவெறும்பூர், கும்பகோணம், காரைக்குடி, கும்மிடிப்பூண்டி, வத்தலகுண்டு, ஆண்டிபட்டி உள்ளிட்ட 19 இடங்களிலஉள்தொழிற்பேட்டைகளையுமமேம்படுத்சிட்கதிட்மிட்டுள்ளதஎன்று அமை‌ச்ச‌ர் பொங்கலூரபழனிச்சாமி கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil