Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌த‌மிழக‌த்த‌ி‌ல் 90 துணை ‌மி‌ன் ‌நிலைய‌ம் அமை‌‌க்க‌ப்படு‌ம்: ஆ‌ற்காடு ‌வீராசா‌மி!

‌த‌மிழக‌த்த‌ி‌ல் 90 துணை ‌மி‌ன் ‌நிலைய‌ம் அமை‌‌க்க‌ப்படு‌ம்: ஆ‌ற்காடு ‌வீராசா‌மி!
, வியாழன், 8 மே 2008 (10:16 IST)
''இந்ஆண்டதமிழகத்தினபல்வேறபகுதிகளில் 90 துணமினநிலையங்களஅமைக்கப்படும்'' என்றமின்துறஅமைச்சரஆற்காடவீராசாமி கூ‌றியு‌ள்ளா‌ர்.

சட்ட‌ப்பேரவை‌யி‌லஇன்றகேள்வி நேரத்தின்போது ‌ி.ு.க. உறு‌ப்‌பின‌ரமுல்லைவேந்தன், அ.இ.அ.‌ி.ு.க. உறு‌ப்‌பின‌ரசெங்கோட்டையன், மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டஉறு‌‌ப்‌பின‌ரலீமாரோஸ், கா‌ங்‌கிர‌ஸஉறு‌ப்‌பின‌ரபழனிச்சாமி ஆகியோரகேட்கேள்விகளுக்கஅமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌‌வீராசா‌மி ப‌தி‌லஅ‌ளி‌க்கை‌யி‌ல், இந்தியாவிலமுதல்முறையாஒரஆண்டில் 90 துணமினநிலையங்களஅமைத்திமுதல்வரஉத்தரவிட்டுள்ளார். தமிழகமமுழுவதுமஇ‌ந்ஆ‌ண்டபல்வேறபகுதிகளிலஇவஅமைக்கப்படும்.

விவசா‌யிகளு‌க்கபகலில் 6 மணிநேரமும், இரவில் 12 மணிநேரமும் மின்சாரமவழங்குமநடைமுறகடந்த 25 ஆண்டுகளாகடைப்பிடிக்கபபட்டவருகிறது. பகலிலதொழிற்சாலைகளுக்கமின்சாரமவேண்டுமஎன்பதாலதானஇவ்வாறவழங்குகிறோம்.

மினஉற்பத்தி நிலைமையிலமுன்னேற்றமஏற்பட்டாலவிவசாயிகளுக்கபகலிலகூடுதலமின்சாரமவழங்குவதகுறித்தஅரசபரிசீலிக்கும். தற்போதவிவசாயத்திற்கமினஇணைப்பகேட்டு 4 லட்சமபேரவிண்ணப்பித்தஇருக்கிறார்கள். ஆண்டுக்கு 40,000 மினஇணைப்புகளவழங்கி வருகிறோம். நிதிச்சுமஅதிகமஎன்பதாலஇதகூடுதலாக்இயலாதஎன்றஅமைச்சரஆற்காடவீராசாமி கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil