Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இ‌ந்த ஆ‌ண்டு‌க்கு‌ள் 5 பொ‌றி‌யிய‌ல் க‌ல்லூ‌ரி: பொ‌ன்முடி!

இ‌ந்த ஆ‌ண்டு‌க்கு‌ள் 5 பொ‌றி‌யிய‌ல் க‌ல்லூ‌ரி: பொ‌ன்முடி!
, செவ்வாய், 6 மே 2008 (16:30 IST)
''த‌மிழக‌த்த‌ி‌லஇ‌ந்ஆ‌ண்டு‌க்கு‌ளஐ‌ந்தபொறியியலகல்லூரிகளதொடங்கப்படும்'' என்றஉயர் கல்விததுறஅமைச்சரபொன்முடி கூ‌‌றியு‌ள்ளா‌ர்.

சட்ட‌ப்பேரவை‌யி‌லஇன்றஅமை‌ச்ச‌ரபொ‌ன்முடி தா‌க்க‌லசெ‌ய்உயரகல்விததுறமானியககோரிக்கையினகொள்கவிளக்குறிப்‌பி‌ல், 2008-09ஆமஆண்டிலவிழுப்புரம், பண்ருட்டி, திண்டிவனம், நாகப்பட்டினம், ராமநாதபுரமஆகிஇடங்களிலபுதிபொறியியலகல்லூரிகளதொடங்கப்பஉள்ளன. இந்கல்லூரிகளஅண்ணபல்கலைக்கழகங்களதொடங்கும்.

மாறுபட்பாடத்திட்டங்களாலும், தேர்வமுடிவுகளிலமதிப்பீட்டமாறுபாடுகளாலும், மதிப்பெண்களசான்றிதழவழங்குவதிலஏற்படுமகாலத்தாமதத்தாலும், மாணவர்களபடுமசிரமத்தகளைஉயரகல்வித்துறையினகீழவருமஅனைத்தகல்வி நிறுவனங்களிலும், பல்கலைக்கழகங்களிலுமகுறித்நேரத்திலதேர்வுகளநடத்தவும், தேர்வமுடிவுகளஅறிவிக்கவும், வகசெய்யுமவிதத்திலதேர்வஅட்டவணையகொண்டவருவதற்கஅரசதகுந்நடவடிக்கைகளமேற்கொள்ளும்.

கலமற்றுமஅறிவியலபாடங்களபயிலுமமாணவர்களில் 70 ‌விழு‌க்கா‌ட்டி‌ற்கு‌ம், மேற்பட்டோரபடிப்பமுடித்து 3 ஆண்டுகளுக்குமமேலாவேலவாய்ப்பபெமுடியாநிலையிலஉள்ளனர். இ‌ந்மாணவர்களவேலவாய்ப்பபெஉதவுமவகையிலகூடுதலாதொழிலசாரபடிப்பஅரசஉருவாக்கி இருக்கிறது. இந்கல்வி ஆண்டமுதலஇத்திட்டமஅறிமுகப்படுத்தப்படும்.

விரு‌ப்பா‌ர்‌ந்தகு‌நிறக‌ல்‌வி‌த்‌தி‌ட்ட‌ம்!

2008-09 ஆ‌மக‌‌ல்‌வியா‌ண்டமுத‌லஅனை‌த்தக‌‌ல்லூ‌ரிக‌ளம‌ற்று‌மப‌ல்கலை‌க்கழக‌ங்க‌ளி‌ல் ‌விரு‌ப்பா‌ர்‌ந்தகு‌நிறக‌ல்‌வி‌த்‌தி‌ட்ட‌மக‌ட்டாயமா‌க்க‌ப்படு‌ம். செ‌ன்னை, கோய‌ம்பு‌த்தூ‌ர், ‌திரு‌ச்‌சி, மதுரஆ‌கிநகர‌ங்க‌ளி‌லசோதனஅடி‌ப்படை‌யி‌லக‌ல்லூ‌ரிக‌ளதொகு‌ப்பு ‌தி‌ட்ட‌மநடைமுறை‌ப்படு‌த்த‌ப்படு‌ம்.

பொ‌றி‌யிய‌லக‌ல்லூ‌ரிக‌ளி‌லஒது‌க்‌கீடஅ‌திக‌ரி‌ப்பு!

பொ‌றி‌யிய‌லக‌ல்லூ‌ரிக‌ளி‌லமாணவ‌ரசே‌ர்‌க்கை‌யி‌லமு‌ன்னா‌ளராணுவ‌த்‌தின‌ரி‌ன் ‌பி‌ள்ளைகளு‌க்காஒது‌க்‌கீ‌ட்டினை 81‌இரு‌ந்து 150 (அ‌ண்ணப‌ல்கலை‌யி‌ல் 8, அரசம‌ற்று‌‌மஅரசஉத‌வி பெறு‌மக‌ல்லூ‌ரிக‌ளி‌ல் 34, சுய‌நி‌தி பொ‌றி‌யிய‌லக‌ல்லூ‌ரிக‌ளி‌ல் 108) இட‌ங்களாகவு‌ம், ‌விளையா‌ட்டு ‌வீர‌ர்களு‌க்காஇட‌ங்களை 42‌இரு‌ந்து 100 (அ‌ண்ணப‌ல்கலை‌யி‌ல் 12, அரசம‌ற்று‌மஅரசஉத‌வி பெறு‌மக‌ல்லூ‌ரிக‌ளம‌ற்று‌மசுய‌நி‌தி பொ‌றி‌யி‌ய‌லக‌ல்லூ‌ரிக‌ளி‌ல் 88) இட‌ங்களாகவு‌மஉய‌ர்‌த்த‌ப்படு‌ம் எ‌ன்றதெ‌ரி‌வி‌க்‌க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil