Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

த‌மிழக‌ம் அம‌ை‌தி பூ‌ங்காவாக ‌திக‌ழ அனைவரு‌ம் ஒ‌த்துழை‌ப்பு தரவு‌ம்: முத‌ல்வ‌ர் வே‌ண்டுகோ‌ள்!

த‌மிழக‌ம் அம‌ை‌தி பூ‌ங்காவாக ‌திக‌ழ அனைவரு‌ம் ஒ‌த்துழை‌ப்பு தரவு‌ம்: முத‌ல்வ‌ர் வே‌ண்டுகோ‌ள்!
, செவ்வாய், 6 மே 2008 (16:58 IST)
''தமிழகமஅமைதி பூங்காவாதிகஅனைவருமஒத்துழைப்பவேண்டும்'' எ‌ன்றமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தி வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

சட்ட‌ப்பேரவை‌யி‌லஇன்றகேள்வி நேரமமுடிந்ததுமமதுரமாவட்டமஉசிலம்பட்டி அருகஉத்தபுரத்திலஇரசமுதாயத்தினர் வ‌சி‌க்கு‌மபகு‌தி‌யி‌லஆ‌ண்டுகளாஉ‌ள்சுவ‌ரி‌னவ‌ழி ஏ‌ற்படு‌த்த‌ப்ப‌ட்டு, இரசமூக‌த்‌தினரு‌மஅ‌ங்கஒ‌ற்றுமையுட‌னஇரு‌ப்பதாகூ‌றிஅமை‌ச்ச‌ரப‌ரி‌தி இள‌ம்வழு‌தி, இரசமூகத்தினருமஒன்றுபட்டவாநடவடிக்கஎடுத்முதலமைச்சருக்கு நன்றியுமதெரிவித்தா‌ர்.

இதை‌ததொட‌ர்‌ந்தகா‌ங்‌கிர‌ஸஉறு‌ப்‌பின‌ரசுதர்சனம், ா.ம.க உறு‌ப்‌பின‌ரகோ.க.மணி, மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌‌ம்யூ‌னி‌ஸ்‌டஉறு‌ப்‌பின‌ரநன்மாறன், இ‌ந்‌திக‌ம்யூ‌னி‌ஸ்‌டஉறு‌ப்‌பின‌ரசிவபுண்ணியம், விடுதலைச்சிறுத்தைக‌உறு‌ப்‌பின‌ரசெ‌ல்வ‌மஆகிஉறுப்பினர்களுமமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தி‌க்கநன்றி தெரிவித்தகொ‌ண்டன‌ர்.

அ.இ.அ.‌ி.ு.க. உறு‌ப்‌பின‌ரதுரைரா‌‌‌ஜபேசுகை‌யி‌ல், உ‌த்தபுர‌த்‌தி‌லவாழ்வதற்கபாதுகாப்பஇல்லஎன்று ம‌க்க‌ளஊரைவிட்டவெளியேறுமநிலஉள்ளது. இதற்கஅரசஎன்பரிகாரமவைத்திருக்கிறது' என்றார்.

இதை‌ததொட‌ர்‌ந்தமுத‌‌‌ல்வ‌ரகருணாநிதி பேசுகை‌யி‌ல், மதுரமாவட்டமஉத்தபுரமபகுதி பிரச்சனதமிழ்நாட்டிலஉணர்ச்சி அலைகளஉருவாக்கி இருந்ததநாமநன்கஅறிவோம். இந்பிரச்சனஜாதி மோதலாஉருமாற்றமபெறுமஎன்றஅச்சமஏற்பட்நேரத்திலதானதற்போதஒரசுமூசூழலஏற்பட்டுள்ளது.

இரசமூகத்தினருக்குமஇடையஒருமித்கருத்தஉருவாகி உடன்பாடஏற்பட்டுவிட்டதாசொல்முடியாது. அங்கவாழுமதாழ்த்தப்பட்ஆதிதிராவிமக்களசுவரஇருப்பதஅவமானமாகருதி அதனஇடிக்வேண்டுமஎன்றஆவேசமாசொல்கின்றனர். ஆனாலஇதனஅனுமதிக்மாட்டோமஎன்றமற்சமூகத்தினரகூறுகின்றனர்.

சுமார் 20 ஆண்டுகளுக்கமுன்பஎழுந்ஒரகலவரமவிளைவாஅங்கசுவரஎழுப்பப்பட்டது. அதனபிறகுமஅவ்வப்போதகலவரங்கள், மோதல்கள் அந்பகுதியிலநடைபெற்றவந்துள்ளன. மீண்டுமஅத்தகைநிலவரங்களஏற்பட்டவிடுமஎன்கவலையினகாரணமாகவஅங்கஅமைதி ஏற்பவேண்டுமஎன்நோக்கத்திலதானஇந்பிரச்சனையஉறுப்பினரஎன்னுடைகவனத்திற்கும், இந்அவையினகவனத்திற்குமகொண்டவந்துள்ளார்.

நானும், ஆ‌ட்‌‌சி‌ததலைவருட‌னதொடர்பகொண்டஉத்தபுரத்திலபாதையுமவேண்டும்; மற்பிரிவினருக்கபாதுகாப்புமவேண்டும்; அதற்குரிநடவடிக்கையஎடுங்களஎன்றகூ‌றினே‌ன். அதன்படி அந்நீண்உயர்ந்சுவரிலஒரபெரிநுழைவாசலஉருவாக்கி வழியஏற்படுத்தி அந்வழியயாரவேண்டுமானாலுமபயன்படுத்தலாமஎன்றஉருவாக்கியிருக்கிறோம்.

இரசமூகத்தினருமஅங்கசகோதரத்துவத்துடனவாழட்டுமஎன்றஇதனசெய்துள்ளோம். இந்தீர்விலகோபமகொண்டவர்களதங்களஉயரவர்க்கமஎன்றசொல்லிககொள்ளுமசிலரஇதனநாங்களஏற்மாட்டோமஎன்றகூறி வருவா‌ய்துறஅ‌திகா‌ரி‌யிட‌மதங்களகுடு‌ம்அ‌ட்டைகளகொடு‌த்து‌வி‌ட்டமலைப்பகுதி‌யி‌லவாழப்போகிறோமஎன்றசென்றிருக்கிறார்கள்.

ராணுவ பாதுகா‌ப்பு!

அவர்களகோபத்தினகாரணமாகவஇப்படி நடந்தகொண்டதாகருவேண்டுமதவிர, அவர்களையுமஜாதியினமீதவிருப்பமஉள்ளவர்களாநாமகருதககூடாது. அங்கவாழுமஉயரஜாதி வர்க்கத்தினருக்ககூடுதலபாதுகாப்பதேவஎன்றால், மத்திஅரசிடமபேசி ராணுவத்தகூவரவழைத்ததருகிறோம். ராணுவமவரவழைக்கப்படுமஎன்கிசுடசொல்லைவிஇன்னுமஜாதி இருப்பதாஒப்புககொள்வததானபெரிஅவமானமாகும். ஜாதி வேற்றுமகூடாது.

உ‌த்தபுர‌மஉ‌த்தமபுரமானது!

இதனாலசிந்தப்படுமரத்தமநமரத்தம். பாதிக்கப்படுவர்களநம்முடைமக்களஎன்பதஉணர்ந்ததமிழகமஅமைதி பூங்காவாதிகஅனைவருமஒத்துழைப்பவேண்டும். இதுவரசமத்துவமஇல்லாமலஇருந்நிலைமாறி உத்தபுரத்திலஇன்றசமத்துவமஏற்பட்டிருப்பதாலஇனி உத்தபுரத்தஉத்தமபுரமஎன்றஅழைக்கலாமஎ‌ன்றமுத‌‌ல்வ‌ரகருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil