Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குழ‌ந்தைக‌ள் மரண‌‌‌த்‌தி‌ற்கு தி.மு.க. அர‌சி‌ன் ‌‌நி‌ர்வாக ‌சீ‌ர்கேடே காரண‌‌ம்: ஜெயல‌லிதா!

குழ‌ந்தைக‌ள் மரண‌‌‌த்‌தி‌ற்கு தி.மு.க. அர‌சி‌ன் ‌‌நி‌ர்வாக ‌சீ‌ர்கேடே காரண‌‌ம்: ஜெயல‌லிதா!
, வெள்ளி, 25 ஏப்ரல் 2008 (13:23 IST)
த‌ட்ட‌ம்மை தடுப்பூசி போடப்பட்நான்ககுழந்தைகளினமரணத்திற்கி.ு.அரசினநிர்வாசீர்கேடதானகாரணமஎன்றஅ.இ.அ.ி.ு.பொதுசசெயலாளரஜெயலலிதகண்டனமதெரிவித்துள்ளார்.

இததொடர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ‌திருவள்ளூரமாவட்டத்திலதட்டம்மதடுப்பூசி போடப்பட்பூஜா, நந்தினி, மோகனப்ரியா, லோகேஷஆகிநான்கபிஞ்சுகளினஉயிர்களி.ு.அரசினநிர்வாசீர்கேட்டினகாரணமாபறிபோயஉள்ளன. தடுப்பூசிகளபராமரிக்குமமுறையிலஏற்பட்டுள்கோளாறும், காலாவதியாதடுப்பூசிகளபயன்படுத்தியதுமதானநான்ககுழந்தைகளினமரணத்திற்ககாரணமஎன்பததெரியவருகிறது.

தடுப்பூசி மற்றுமஅதற்காமருந்துகளகுளிர்சாதபெட்டியிலபாதுகாப்பாஇருந்ததஎன்பததற்போதகேள்விக்குறியாஉள்ளது. ஏனென்றால், ி.ு.அரசபொறுப்பேற்பிறகதமிழ்நாட்டிலஉள்பெரும்பாலாகிராமங்களஇருளிலமூழ்கி கிடக்கின்றன. இதனகாரணமாதடுப்பூசிகளையும், மருந்துபபொருட்களையுமபாதுகாப்பாவைத்துககொள்வதிலமருத்துவமனைகளுக்கமிகுந்சிரமங்களஏற்படுகின்றன.

ரூ.5 ல‌ட்ச‌ம் வழ‌ங்க வே‌ண்டு‌‌ம்!

அண்மைக்காலமவரதடுப்பூசி மருந்தபுனேயிலஉள்நிறுவனத்திடமிருந்தஒரடோஸ் 8 ரூபாயஎன்விலைக்கதமிழஅரசாலவாங்கப்பட்டு வந்தது. ஆனாலசிமாதங்களுக்கமுன்பி.ு.அரசஅதநிறுத்தி விட்டஐதராபாத்திலஇயங்குமவேறநிறுவனத்திடமிருந்தஒரடோஸ் 7 ரூபாயஎன்குறைந்விலைக்கவாங்கி உள்ளதாதகவல்களவந்துள்ளன. இந்மலிவவிலதடுப்பூசிதானநான்ககுழந்தைகளினஉயிரபலி வாங்கி இருக்கிறது.

பிஞ்சுககுழந்தைகளமரணபபடுக்கைக்கஅனுப்காரணமாஇருந்ி.ு.அரசுக்கஎனதகடுமையாகண்டனத்ததெரிவித்துககொள்கிறேன். அரசினமெத்தனபபோக்காலஉயிரிழந்குழந்தைகளினகுடும்பங்களுக்கதலா 5 லட்சமரூபாயநிதி உதவி வழங்வேண்டுமஎன்றகேட்டுககொள்கிறேன்.

குழந்தைகளஇழந்தவாடுமபெற்றோர்களுக்கஎனதஆழ்ந்இரங்கலதெரிவித்துககொள்வதுடன், மருத்துவமனையிலசிகிச்சபெற்றவருமகுழந்தைகளவிரைவிலபூரநலமடைந்தவீடதிரும்இறைவனபிரார்த்திக்கிறேனஎன்றஜெயலலிதகூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil