Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெ‌ல்‌லி மாநாட்டில் பங்கேற்காதது ஏன்? மு.க.ஸ்டாலின் ‌விள‌க்க‌ம்!

டெ‌ல்‌லி மாநாட்டில் பங்கேற்காதது ஏன்? மு.க.ஸ்டாலின் ‌விள‌க்க‌ம்!
, செவ்வாய், 22 ஏப்ரல் 2008 (16:54 IST)
புதுடெ‌ல்‌லி‌யி‌ல் நடைபெற உ‌ள்ள ஊரா‌ட்‌‌சி‌த் தலைவ‌ர்க‌‌ளி‌ன் தே‌சிய மாநா‌ட்டி‌ல் கல‌ந்து கொ‌ள்ளாதது ஏ‌ன்? எ‌ன்று அமை‌ச்ச‌ர் மு.க‌.‌ஸ்ட‌ா‌லி‌ன் ‌விள‌க்க‌ம் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

சட்ட‌பேரவை‌யி‌லஇ‌ன்றஅமைச்சர் மு.க.ஸ்டாலின் 110விதியின் கீழ் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில், முதலமைச்சர் கருணாநிதிக்கு, மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் எழுதிய கடிதத்தில் புதுடெல்லியில் நடைபெஉ‌ள்மாவட்ட ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர்களின் தேசிய மாநா‌ட்டி‌லகல‌ந்ததமிழக‌த்‌தி‌லஇருந்து பிரதிநிதிகளை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பல்வேறு கட்சிகளை சேர்ந்த 68 பிரதிநிதிகள் கொண்ட குழுவின் பட்டியலை தமிழக அரசு பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்திற்கு 20-3-08 அன்று அனுப்பியது. இதன் இடையே பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் சார்பாக ஒரு வரைவு சாசனம் தயாரிக்கப்பட்டு தேசிய மாநாட்டில் நிறைவேற்றிய பின் பிரதமரிடம் அளிக்கப்பட உள்ளதாக தெரியவந்தது.

இந்த வரைவு சாசனம் மாநில அரசையோ, அல்லது ஊராட்சி மன்ற தலைவர்களையோ கலந்து ஆலோசித்து தயாரிக்கப்படவில்லை. மேலும் மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களை சுயமாக தெரிவிக்க வேண்டுமே தவிர பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் சார்பாக தயாரிக்கப்பட்ட சாசனத்தை ஏற்றுக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்துவது தவறான நடைமுறை ஆகும்.

எனினுமமாநாடஇன்றதொடங்குகிநிலையிலபோதிகாஅவகாசமஇல்லாததாலதமிழகத்திலிருந்தபிரதிநிதிகளஅனுப்இயலாநிலஉள்ளது. உள்ளாட்சிகளுக்கஅதிகாரபபரவலாக்கமசெய்வதிலும், கூடுதலநிதி ஒதுக்குவதிலுமநாட்டிலேயதமிழஅரசமுன்னிலையிலஉள்ளது. ஆகவஇந்கூடுதலஅதிகாரங்களமாநிஅரசினஅதிகாரங்களவிட்டுக்கொடுத்துதானவழங்வேண்டுமஎன்நிலஅரசுக்கஏற்றதில்லை.

வரைவசாசனத்தினஆட்சேபனைக்குரிபரிந்துரைகளகுறித்ததமிழஅரசினநிலையமத்திஅரசஏற்றுக்கொண்டதஎன்பதமகிழ்ச்சிக்குரியதாகும். இதற்கபதிலஅளித்தகடிதமஎழுதிபிரதமருக்கஇந்அவையினவாயிலாநன்றி தெரிவித்து கொ‌ள்‌கிறே‌ன் எ‌ன்று கூற‌‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil