Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌விலைவா‌சி ‌பிர‌ச்சனை‌யி‌ல் மதவாத ச‌‌க்‌திகளு‌க்கு இட‌ம் தர‌க் கூடாது: கருணா‌நி‌தி!

‌விலைவா‌சி ‌பிர‌ச்சனை‌யி‌ல் மதவாத ச‌‌க்‌திகளு‌க்கு இட‌ம் தர‌க் கூடாது: கருணா‌நி‌தி!
, வியாழன், 17 ஏப்ரல் 2008 (16:11 IST)
விலைவா‌சி ‌பிர‌ச்சனை‌யி‌ல் மதவாத ச‌க்‌திகளு‌க்கு க‌ம்யூ‌னி‌ஸ்‌ட்டு க‌ட்‌சிக‌ள் இட‌ம் தர‌க் கூடாது எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கே‌ட்டு‌க் கொ‌‌ண்டு‌ள்ளா‌ர்.

சட்ட‌பேரவை‌யி‌லஇன்றகேள்வி நேரமமுடிந்ததுமா.ம.தலைவரி.ே.மணி எழுந்து, மத்திஅரசினஉயர்கல்வி நிறுவனங்களிலபிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 ‌விழு‌க்காடஇடஒதுக்கீடவழங்குமபிரச்சனையிலகிரீமிலேயரஎனப்படுமவசதிப்படைத்தவர்களநீக்கக்கூடாதவலியுறுத்தி சட்ட‌ப்பேரவை‌யி‌லதீர்மானமநிறைவேற்றி அதனமத்திஅரசுக்கஅனுப்பி வைக்வேண்டுமஎன்றவலியுறுத்தினார்.

மத்திஅமைச்சரி.ஆர்.பாலு, பிரதமரமன்மோகன்சிங்கசந்தித்தவருமாவரம்பஉயர்த்வேண்டுமஎன்றவலியுறுத்தியதாசெய்திகளவந்துள்ளன. ி.ஆர்.பாலுவினஇந்நடவடிக்கஅதிர்ச்சி அளிக்கிறதஎன்றி.ே.மணி கூறினார்.

கி‌ரீ‌மிரலேய‌ர் ‌விடய‌த்‌தி‌ல் அவசர‌ம் கூடாது!

இதற்கபதிலஅளித்தமுதலமைச்சரகருணாநிதி கூறுகை‌யி‌ல், மத்திஅமைச்சரி.ஆர்.பாலு, இடஒதுக்கீட்டுக்காவருமாஉச்சவரம்பஅதிகரிக்வேண்டுமஎன்றகூறி, அதசெய்தியாவந்திருந்தாலஅததவறாகும். இதபற்றி ஏ‌ப்ர‌ல் 18ஆமதேதி ி.ு.க.வினஉயர்மட்டக்குழகூடி முடிவசெய்உள்ளது.

இடஒதுக்கீட்டிலிருந்தகிரீமிலேயரநீக்கக்கூடாதஎன்பததானஎங்களுடைகொள்கையாகும். கிரீமிலேயரஎப்படி உடைப்பதஎன்பதகுறித்து, தோழமைக்கட்சி தலைவர்களுடனுமகலந்தபேசி ஒரநல்முடிவஎடுக்கப்படும். எதிர்காசந்ததியினரகாக்குமபொறுப்பநமக்கஉள்ளது. எனவஇந்த ‌விடயத்திலஅவசரமகூடாது. பொறுமநிச்சயமவேண்டும்.

நாடு காடா‌கி ‌விடு‌ம்!

விலைவாசி உயர்கிற நேரத்தில் வாங்கும் சக்தி அதிகமானால், விலை வாசியின் கனம் தெரியாது, சுமை தெரியாது என்பது ஒரு பொருளாதாரக் கணக்கு. எவ்வளவு தான் விலைவாசி உயர்ந்தாலும் அது தேர்தலிலே பயன்படுத்துவதற்குத் தான் உதவுமே தவிர, அந்த உயர்வினால் யாரும் வேதனைப்பட மாட்டார்கள். ஆனால் அதைச் சமாளிக்க வாங்கும் சக்தியை நாம் உயர்த்த வேண்டும்.

கம்யூனிஸ்ட் கட்சி‌யினரு‌க்கு நான் சொல்லிக் கொ‌ள்‌கிறே‌ன். இந்தியாவில் எது வரக் கூடாது என்று கருதுகிறோம். எது ஆதிக்கத்தைக் கைப்பற்றக் கூடாதென்று கருதுகிறோம். மத வாத சக்திகள் ஆட்சியைக் கைப்பற்றக் கூடாது. மதவாத சக்திகளுக்கு இடம் தரக்கூடாது, மீண்டும் ஒரு அயோத்தி, மீண்டும் ஒரு ராம ரதம், மீண்டும் அத்வானி அவர்களின் புயல்வேகச் சுற்றுப்பயணம் என்றெல்லாம் நாட்டிலே ஏற்பட்டால், நாடு காடாகி விடும்-காடாகாமல் நாட்டைப் பாதுகாக்க வேண்டிய அந்தப் பெரும் கடமை நமக்கு இருக்கிறது எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil