Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இ‌ந்த ஆ‌ண்டி‌ல் கட‌ல்‌நீரை குடி‌நீரா‌க்கு‌ம் ‌தி‌ட்ட‌‌‌ம் செ‌ய‌ல்படு‌த்த‌ப்படு‌ம்: மு.க.‌‌ஸ்டா‌லி‌ன்!

இ‌ந்த ஆ‌ண்டி‌ல் கட‌ல்‌நீரை குடி‌நீரா‌க்கு‌ம் ‌தி‌ட்ட‌‌‌ம் செ‌ய‌ல்படு‌த்த‌ப்படு‌ம்: மு.க.‌‌ஸ்டா‌லி‌ன்!
, செவ்வாய், 15 ஏப்ரல் 2008 (17:48 IST)
''சென்னநகருக்ககடல்நீரகுடிநீராக்குமதிட்டமநடப்பாண்டிலமுடிக்கப்பட்டசெயல்படுத்தப்படும்'' என்றஉள்ளாட்சித்துறஅமைச்சரு.க.ஸ்டாலினதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ச‌ட்‌ட‌ப்பேரவை‌யி‌ல் இ‌ன்று உள்ளாட்சித்துறமானிகோரிக்கையை தாக்கலசெய்த கொ‌ள்கை விளக்குறிப்பில் அமை‌ச்ச‌ர் மு.க.‌‌ஸ்டா‌லி‌ன் கூறியிருப்பதாவது:

சென்னமாநகரினநீண்டகாகுடிநீரதேவையபூர்த்தி செய்யவும், வறட்சி காலங்களிலகுடிநீரபிரச்சனையசமாளிக்கவுமநாளஒன்றுக்கு 100 மில்லியனலிட்டமதண்ணீரதயாரிக்சென்னைக்கவடக்கமீஞ்சூரஅருககாட்டுபபள்ளி கிராமத்திலகடல்நீரகுடிநீராக்குமநிலையமஅமைக்கப்பட்டவருகிறது.

நடப்பாண்டமாதத்திலிருந்தநாளஒன்றுக்கு 15 மில்லியனலிட்டரும், ஆகஸ்டமாதத்திலிருந்து 100 மில்லியனலிட்டருமகுடிநீரவழங்சென்னவாட்டரடிசாலினேஷனநிறுவனத்துடனஒப்பந்தமசெய்யப்பட்டபணிகளதுரிதமாநடந்தவருகிறது.

இப்பணிகளநடப்பாண்டிலமுடிக்கப்பட்டகடல்நீரகுடிநீராக்குமநிலையமபயன்பாட்டுக்ககொண்டவரப்படும். இதேபோகிழக்ககடற்கரசாலையிலநெம்மேலி கிராமத்திலமேலுமஒரகடல்நீரகுடிநீராக்குமநிலையமஅமைக்உத்தேசிக்கப்பட்டுள்ளது எ‌ன்று அமை‌ச்ச‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil