Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செ‌ன்னை‌யி‌ல் 20,000 குடி‌யிரு‌ப்புக‌ள்: பெ‌ரியசா‌மி!

செ‌ன்னை‌யி‌ல் 20,000 குடி‌யிரு‌ப்புக‌ள்: பெ‌ரியசா‌மி!
, செவ்வாய், 15 ஏப்ரல் 2008 (15:31 IST)
''சென்னையகுடிசைகளற்நகரமாமேம்படுத்துமதிட்டத்தினகீழ் ரூ.814.85 கோடி செலவில் 20 ஆயிரமகுடியிருப்புகளகட்டப்பட்டு 1 லட்சமபேரவாழுமவகையிலஓரஒருங்கிணைந்நகரமஅமைக்கப்படும்'' என்றவருவாய்த்துறஅமைச்சர் ஐ.பெரியசாமி கூ‌றியு‌ள்ளா‌ர்.

வருவாய்த்துறை, வீட்டு வசதித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து சட்ட‌ப்பேரவை‌யி‌‌ல் அமைச்சர் ஐ.பெரியசாமி இ‌ன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்‌பி‌ல், நாளுக்கநாளஅதிகரித்தவருமவீட்டவசதி தேவைகளநிறவேற்றுமவகையிலூ.2 ஆயிரமகோடி மதிப்பீட்டில் 22 ஆயிரமகுடியிருப்புகளகட்டுவதற்கசென்னை, கோவை, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, மதுரை, திருநெல்வேலி ஆகிமாவட்டங்களிலகூட்டமுயற்சியாதிட்டங்களஉருவாக்கப்படும்.

இதிலசென்னை, அதனசுற்றுவட்டாரபபகுதிகளில் 17 ஆயிரமஅடுக்கமாடிககுடியிருப்புகளகட்டப்படும். இந்குடியிருப்புகளிலகுறைந்வருவாயமற்றுமமத்திவருவாயபிரிவினருக்கமுக்கியத்துவமஅளிக்கப்படும்.

ப‌ட்டின‌ப்பா‌க்க‌த்‌தி‌ல் பு‌திய நக‌ரிய‌ம்!

பட்டினப்பாக்கத்திலபழுதடைந்துள்அரசகுடியிருப்பஅகற்றிவிட்டஅங்கசர்வதேதரமவாய்ந்புதிநகரியமஒன்றஅமைக்கப்படும். அதிலகுடியிருப்போரமாற்றுக்குடியிருப்புகளகோரினால், அவர்களுக்கசெம்மஞ்சேரி குடிசமாற்றவாரிகுடியிருப்பிலவீடவழங்கப்படும். நடப்பாண்டில் 50ஆயிரமவிற்பனபத்திரங்களசிறப்பமுகாம்களமூலமதமிழகமமுழுவதுமவழங்கப்படும்.

2013‌‌க்கு‌ள் செ‌‌ன்னை‌யி‌ல் குடிசை‌யி‌ல்லாத நகர‌ம்!

சென்னையகுடிசைகளற்நகமாக்குவதற்கு 2013ஆமஆண்டுக்குளமேம்படுத்துமதிட்டத்தினகீழ் 814.85 கோடி ரூபாயசெலவில் 20 ஆயிரமகுடியிருப்புகளகட்டப்பட்டஒரஒருங்கிணைந்நகரம் ஒரு லட்சமபேரவாழுமவகையிலஅமைக்கப்படும். இதில் பள்ளிக்கூடம், சமுதாய கூடம், பூங்கா உள்பட அனைத்து வசதிகளும் இடம்பெறும்.

குடிசைப்பகுதி மக்களநகரங்களுக்கஅருககுடியமர்த்துமவகையிலநிலப்பற்றாக்குறையகருத்திலகொண்டு 7 அடுக்குகளகொண்அடுக்கமாடி குடியிருப்புகளமின்தூக்கி வசதியுடனஅமைக்கப்படுமஎன்று அமை‌ச்ச‌ர் பெரியசாமி கூ‌றினா‌‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil