Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சேது சமு‌த்‌திர வழ‌க்கு: ஏ‌ப்ர‌ல் 29ஆ‌ம் தே‌தி‌க்கு த‌ள்‌ளி வை‌ப்பு!

சேது சமு‌த்‌திர வழ‌க்கு: ஏ‌ப்ர‌ல் 29ஆ‌ம் தே‌தி‌க்கு த‌ள்‌ளி வை‌ப்பு!
, செவ்வாய், 15 ஏப்ரல் 2008 (15:18 IST)
சேதசமுத்திதிட்டமதொடர்பாவழக்கு ‌விசாரணையஏ‌ப்ர‌ல் 29ஆ‌மதே‌தி‌க்கஉச்நீதிமன்ற‌‌த‌ள்‌ளி வை‌த்து‌ள்ளது.

சேதசமுத்திதிட்டத்திற்கராமரபாலத்தஇடிப்பதஎதிர்த்ததொடரப்பட்வழக்கஉச்நீதிமன்றத்திலநடைபெற்றவருகிறது.

இந்வழக்கில் மத்திஅரசதாக்கலசெய்பிரமாணபபத்திரமபெருமசர்ச்சையஏற்படுத்தியது. இதை‌ததொ‌ட‌ர்‌ந்தமத்திஅரசஇதனதிரும்பெற்றுககொண்டது.

இதனிடையே, உச்ச நீதிமன்றமராமரபாலத்திற்கசேதம் விளைவிக்காமலசேதசமுத்திதிட்அகழ்வபணிகளமேற்கொள்வேண்டுமஎன்றஇடைக்காலததடபிறப்பித்தது.

இதை‌ததொட‌‌ர்‌ந்தமத்திஅரசபுதிய பிரமாபத்திரத்ததாக்கலசெய்தது. இதில், சேதசமுத்திரததிட்டத்தினஅனைத்து அம்சங்களையுமபரிசீலித்பிறகதீர்மானித்பாதையிலேயதிட்டத்தசெயல்படுத்அனுமதிக்வேண்டுமஎன்றமத்திஅரசகோரியிருந்தது.

இததொடர்பாபதிலமனதாக்கலசெய்யுமாறு எதிரதரப்பினருக்கஉ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌மஉத்தரவிட்டவழ‌க்கு ‌விசாரணையஏப்ரல் 15ஆ‌மதேதி த‌ள்‌ளி வை‌த்தது.

அதன் படி இந்மனஇ‌ன்றஉச்ச நீதிமன்றத்திலவிசாரணைக்கவ‌ந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜராவழ‌க்க‌றிஞ‌ர், இடைக்கால தடையை விலக்கி கொள்ளுமாறு கேட்டு‌ககொ‌ண்டா‌ர். ஆனால் தடையை ‌நீ‌க்தலைமை ‌நீ‌திப‌தி ே.‌ி.பால‌கிரு‌ஷ்ண‌னதலைமை‌யிலாஅம‌ர்வமறுத்து விட்டது.

இ‌ந்வழ‌க்‌கி‌லஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி, ஜெயலலிதா சார்பில் வழ‌க்க‌றிஞ‌ரவேணுகோபால், சாமியார்கள் சார்பில் அருண் ஜெட்லி ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.

இதை‌ததொட‌ர்‌ந்தவழக்கு விசாரணையஏ‌ப்ர‌ல் 29ஆ‌மதேதிக்கு ‌நீ‌திப‌‌திக‌ளத‌ள்‌ளி வைத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil