Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு முடிவு கட்ட வேண்டும் : நடிகர்- நடிகைகள் ஆவேசம்!

தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு முடிவு கட்ட வேண்டும் : நடிகர்- நடிகைகள் ஆவேசம்!
, வெள்ளி, 4 ஏப்ரல் 2008 (18:02 IST)
த‌மிழ‌ர்க‌ள் ‌மீதாதா‌க்குதலு‌க்கமுடிவக‌ட்வே‌ண்டு‌மஎ‌ன்றநடிக‌ர்- நடிகைக‌ளஆவேசமாபே‌சின‌ர்.

ஒகேனக்கலவிகாரத்ததொடர்ந்து ‌கர்நாடகாவிலதமிழதிரைப்படங்களஓடுமதியேட்டர்கள் சூறையாடப் பட்டதையும், தமிழர்களதொடர்ந்ததாக்கப்படுவதையுமகண்டித்தசென்னையிலஇன்றதமிழதிரையுலகினரஉண்ணதவிரபோராட்டமநடத்தின‌ர்.

இ‌‌ந்போரா‌ட்ட‌த்‌தி‌லகல‌ந்தகொ‌ண்நடிக‌ர்- நடிகைக‌ளஆவேசமாபே‌சின‌ர்.

கவிஞரவைரமுத்து பேசுகையில், இந்தியாவிலஓடுமஅத்தனநதிகளுமஒவ்வொரஇந்தியனுக்குமசொந்தம். எந்நதியினநீரையுமஇந்தியனகுடிக்கலாமஎன்கிநிலஉருவாவேண்டும். அதற்கஇந்திநதிகளதேசிமயமாக்குமாறபிரதமரமன்மோகனசிங், காங்கிரஸதலைவரசோனியஆகியோரகேட்டுககொள்கிறேன் என்றார்.

மூத்நடிகமனோரமகூறுகையில், கர்நாடகாவிலஇதுபோதொடர்ந்தநடக்கிறது. இததடுத்தநிறுத்தப்பவேண்டுமஎன்றார்.

நடிகரவிஜயகுமார் பேசுகையில், ரஜினி கர்நாடகாவிலபிறந்தாலுமகடந்த 35 ஆண்டுகளாதமிழகத்தில்தானவசித்தவருகிறார். அவரகன்னடரஎன்றசொல்லக்கூடாது. அவரவிரைவிலஅரசியலுக்கவருவார். அந்நாளவெகுதூரத்திலஇல்லஎன்றார்.

நடிக‌ரஎஸ்.வி.சேக‌கூறுகை‌யி‌ல், கர்நாடகத்தில் யார் வீட்டில் சண்டை நடந்தாலும் தமிழனை அடிக்கிறார்கள். கர்நாடகாவில் மட்டும் தான் இந்த மோசமான சூழ்நிலை உள்ளது. கன்னடர்களை நாம் இங்கு வாழ வைக்கிறோம். அங்கு நம்மை விரட்டுகிறார்கள். நாம் வன்முறையை கையில் எடுப்பது இல்லை. இது தான் நம் தவறு எ‌ன்றதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

நடிக‌ரதனுஷ் பேசுகை‌யி‌ல், வந்தாரை வாழ வைப்பது தமிழர்களின் சிறப்பு. ஆனால் கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிரான சில்லரை தனங்கள் நடக்கின்றன. நிறைய பேச ஆசை இருக்கு. சில காரணங்களால் பொறுமையாக இருக்கிறோம் எ‌ன்றா‌ர்.

நடிக‌ரசூர்யா கூறுகை‌யி‌ல், பெங்களூரில் நிறைய பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. அதில் 1 லட்சம் தமிழர்கள் பணி புரிகிறார்கள். அவர்கள் வாரிசுகள் ஐ.டி.பணியை தொடர்கிறார்கள். இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீசை ஆரம்பித்தவர் தமிழர். ஓட்டுப் பதிவு எந்திரம் கண்டு பிடித்தவர் சுஜாதா, கன்னம் பாடி அணை கட்டியவர்கள் தமிழர்கள் விதானசவுதா கட்டிடம் தமிழர்களின் வியர்வை, பெங்களூர் நீதிமன் றம், மியூசியம், கிரிக்கெட் ஸ்டேடியம் கட்ட உழைத்தவர் தமிழர்கள் எ‌ன்றா‌ர்.

நடிக‌ரஅர்ஜுன் பேசுகை‌யி‌ல், 25 வருடமா‌ த‌மிழக‌த்‌தி‌ல்தா‌னஇருக்கிறேன். இங்கு தான் என் வீடு, சோறு. வன்முறை யார் செய்தாலும் தப்பு. அப்பாவி மக்களை தாக்குவது கண்டிக்கத்தக்கது. அங்கு பஸ் உடைத்தால் இங்கும் உடைப்பார்கள். வன்முறை தீர்வாகாதஎ‌ன்றா‌ர்.

மன்சூர் அலிகா‌பேசுகை‌யி‌ல், தமிழர்களை, கன்னடர்கள் இளிச்சவாயர்களாக நினைத்து அடிக்கின்றனர். கர்நாடகாவை வளர்ப்பவர் தமிழர் தான். ரஜினி, பிரகாஷ்ராஜ், அர்ஜுன், முரளி, போன்றோர் இங்குள்ளனர் பிறந்த வீடா? புகுந்த வீடா? என்றால் புகுந்த வீடு தான். அங்கு இருக்கும் உங்கள் சொத்துக்கள் அழிந்தாலும் கவலைப்படக் கூடாது. உண்ணாவிரதத்தை சிறப்பாக நடத்துவதால் நடிகர் சங்கத்துக்கு எதிராக போட்ட வழக்குகளை வாபஸ் பெறுவேன் எ‌ன்றா‌ர

இய‌க்குன‌ரவாசு பேசுகை‌யி‌ல், சினிமா பொதுவான மொழி. எல்லாரும் ரசிக்கும் விஷயம். இதற்கு எதிராக கன்னடர்கள் செயல் படுகிறார்கள். தமிழ் தியேட்டர்களை உடைப்பது தவறான போக்கு. இது நிறுத்தப்பட வேண்டும் எ‌ன்றா‌ர்.

நடிகரி.ராஜேந்தரகூறுகையில், தமிழனஇனி குட்குட்குனிமாட்டானஎன்றஆவேசத்துடனகூறினார்.

நடிகரரமேஷகண்ணகூறுகையில், இந்போராட்டமகன்னமக்களுக்கஎதிராபோராட்டமஇல்லை. தமிழர்களதாக்குமஅமைப்புக்கஎதிராபோராட்டமஎன்றார்.

நடிககுஷ்பு பேசுகை‌யி‌ல், கர்நாடகத்தில் என்ன பிரச்சினை ஏற்பாட்டாலும் தமிழர்களையும், தியேட்டர்களையும் தான் தாக்குகிறார்கள். எல்லோரும் இந்தியர்கள். அமைதியாக வாழ வேண்டும். சினிமாகாரர்கள் ஒரே குடும்பமாக இருக்கிறோம். கன்னடர்கள் இதை உணர வேண்டும் எ‌ன்றா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil