Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அழ‌கி‌ரி ‌மீது ஜெயல‌லிதா கு‌ற்ற‌‌ச்சா‌ற்று!

அழ‌கி‌ரி ‌மீது ஜெயல‌லிதா கு‌ற்ற‌‌ச்சா‌ற்று!
, வியாழன், 27 மார்ச் 2008 (17:01 IST)
முன்னாளஅமைச்சரா.கிருட்டிணனகொலவழக்கிலமுக்கிசாட்சியான அ.இ.அ.ி.ு.க மு‌ன்னா‌ள் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் முத்துராமலிங்கத்திற்கு.க.அழகிரி கொலமிரட்டலவிடுத்திருப்பதாஜெயலலிதகுற்றமசாட்டியு‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், முன்னாளஅமைச்சரா.கிருட்டிணனகொலவழக்கிலகுற்றமசாட்டபபட்டவரான, ு.க.அழகிரியஎப்படியாவததில்லுமுல்லவேலைகளசெய்ததப்பிக்வைத்துவிவேண்டுமஎன்பதிலகுறியாஇருக்கிறார் முதலமைச்சரகருணாநிதி.

இ‌ந்த வழக்கினமுக்கிஅரசுததரப்பசாட்சியாதிருமங்கலமதொகுதி முன்னாளசட்டமன்உறுப்பினர் ம.முத்துராமலிங்கமஏ‌ப்ர‌ல் ஆ‌ம் தே‌தி சித்தூரநீதிமன்றத்தி‌ல் சாட்சி அளிக்உள்ளார். அவரமிரட்டுமவிதமாஅரசஇயந்திரத்தைததவறாகபபயன்படுத்தி வருகிறார் மு.க.அழகிரி.

அழ‌கி‌ரி மடியிலகனமஇருப்பதாலதானஅரசஇயந்திரத்தைததவறாகபபயனபடுத்திசசாட்சியைககலைக்முற்படுகிறார். இத‌ற்கு முதலமைச்சரகருணாநிதியும் உடந்தையாஇருக்கிறார்.

முத்துராமலிங்கத்திற்கஅவரதகுடும்பத்திற்கஏதாவதஆபத்தநேரிட்டாலஅவருக்குததகுந்பாதுகாப்பவழங்காத முதலமைச்சரதானமுழுபபொறுப்பேற்வேண்டும். இதற்கமேலுமஏதாவதசட்விரோநடவடிக்கையிலி.ு.அரசஇறங்குமேயானாலஇந்தபபிரச்சனையசட்ரீதியாஉச்நீதிமன்றத்திற்கஎடுத்துசசெல்ல அ.இ.அ.ி.ு.தயங்காதஎன்பதை தெரிவித்துககொள்கிறே‌ன் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil