Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோவை‌யி‌ல் மா‌‌ர்‌ச் 29‌ல் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌‌ட் க‌ட்‌சி‌யி‌‌ன் அ‌கில இ‌ந்‌திய மாநாடு!

கோவை‌யி‌ல் மா‌‌ர்‌ச் 29‌ல் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌‌ட் க‌ட்‌சி‌யி‌‌ன் அ‌கில இ‌ந்‌திய மாநாடு!
, வியாழன், 20 மார்ச் 2008 (17:41 IST)
கோ‌வை‌யி‌லவரு‌ம் 29‌தே‌தி மா‌ர்‌க்‌சி‌‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌‌‌ஸ்‌‌‌டக‌ட்‌‌சி‌யி‌ன் 19-வது அ‌கில இ‌ந்‌திய மாநாடு துவ‌ங்கு‌கிறது.

இதுகு‌றி‌த்து அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் த‌மி‌ழ் மா‌நில‌ச் செயலரஎ‌ன்.வரதராஜ‌ன் கோவை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூ‌றியதாவது:

மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் அ‌கில இ‌ந்‌திய மாநா‌ட்டி‌ல் ப‌ல்வேறநாடுக‌ளி‌லிரு‌ந்து ச‌ர்வதேக‌ம்யூ‌னி‌ஸ்‌டதலைவ‌ர்க‌ள் 35 பே‌‌ர் ப‌ங்கே‌ற்‌‌கி‌ன்றன‌ர். இ‌ந்‌தியா‌வி‌ன் ப‌ல்வேறு பகு‌திக‌ளி‌ல் இரு‌ந்து 800 ‌பிர‌நி‌திக‌ள் கல‌ந்து கொ‌ள்‌கி‌ன்றன‌ர்.

அ‌கில இ‌ந்‌திய மாநா‌ட்டி‌ல், மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டஆ‌ட்‌சி நடைபெறு‌ம் 3 மா‌நில‌ங்க‌ளி‌லஅர‌சி‌னத‌ற்போதைசெய‌ல்பாடுக‌ள் ப‌ற்‌றிய ‌விவாத‌ங்க‌ங்ள ட‌க்கு‌ம்.

மேலு‌ம், அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம், தே‌சிய ந‌தி‌நீ‌ர்‌ப் ப‌ங்‌கீ‌ட்டு‌த் ‌தி‌ட்ட‌ம் உ‌ள்‌ளி‌ட்ட தே‌சிய, மா‌நில அள‌விளான ‌பிர‌ச்சனைக‌ள் கு‌றி‌த்து க‌ட்‌சி‌யி‌ன் மூ‌‌த்த தலைவ‌ர்க‌ள் உரையா‌ற்று‌கி‌ன்றன‌ர்.

மாநா‌ட்டி‌னஇறு‌தி நாளாஏ‌ப்ர‌ல் 3‌தே‌தி மாபெரு‌மபேர‌ணி நட‌‌‌‌த்த‌ப்படு‌ம்.

மாநா‌டதுவ‌ங்குவத‌ற்கமு‌ன்பமா‌ர்‌ச் 28‌தே‌தி க‌ட்‌சி‌யி‌னம‌த்‌திகுழு‌ கூ‌ட்ட‌மு‌ம், அர‌சிய‌லதலைமை‌ககுழு‌ககூ‌ட்டமு‌மட‌க்கு‌ம்.

நாளமுத‌லஇ‌ர‌ண்டநா‌‌ள்களு‌க்கசெ‌‌ன்னை, ‌திரு‌ப்பூ‌ர், நாகை, ‌திருநெ‌ல்வே‌லி ஆ‌கிஇட‌ங்க‌ளி‌ல் ம‌த்‌திய-மா‌நிஅரசுகளு‌க்‌‌கிடையேயாந‌ல்லுறவு- பிர‌ச்‌சனைக‌‌ள், ம‌க்க‌‌ளபா‌துகா‌ப்பு‌க்காமா‌ற்றுவ‌ழி உ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறதலை‌ப்புக‌ளி‌ல் ப‌யி‌ற்‌சி மாநாடநட‌த்த‌ப்படு‌ம்.

இ‌வ்வாறு அவ‌ர் கூ‌றினா‌ர்.

ஒகேன‌க்க‌ல்: ம‌த்‌திய அரசு தலை‌யிட வே‌ண்டு‌ம்!

ஓகேன‌க்க‌ல் ‌‌விவகார‌ம் தொட‌ர்பாக‌க் கே‌ட்க‌ப்ப‌ட்ட கே‌ள்‌வி‌க்கு ப‌தில‌ளி‌த்த வரதராஜ‌ன், க‌ர்நாடமா‌நிா.ஜ.க‌. த‌‌மிழக‌த்து‌க்கு‌ம், க‌ர்நாடகாவு‌க்கு‌மஇடையதேவை‌யி‌ல்லாத ‌‌பிர‌ச்‌சனையஉருவா‌‌க்‌கி வருவதாகூ‌றினா‌ர்.

ம‌த்‌திய அரசு தலை‌யிடாததா‌ல்தா‌ன் கட‌ந்த 17 ஆ‌ண்டுகளாக‌க் கா‌வி‌ரி‌ப் ‌பிர‌ச்சனை ‌தீ‌ராம‌ல் ‌நீடி‌ப்பதாக‌க் கு‌றி‌ப்‌பி‌ட்ட வரதராஜ‌ன், ஒகேன‌க்க‌ல் ‌விவகார‌த்‌தி‌ல் ம‌த்‌திய அரசு உடனடியாக‌த் தலை‌யி‌ட வே‌ண்டு‌ம் எ‌ன்று வ‌லியுறு‌த்‌தினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil