Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ச‌ட்ட‌ப் பேரவை‌யி‌ல் இரு‌ந்து அ.இ.அ.தி.மு.க. வெ‌‌ளிநட‌ப்பு!

ச‌ட்ட‌ப் பேரவை‌யி‌ல் இரு‌ந்து அ.இ.அ.தி.மு.க. வெ‌‌ளிநட‌ப்பு!
, வியாழன், 20 மார்ச் 2008 (13:37 IST)
த‌மிழக ச‌ட்டபேர‌வை‌யி‌ல் இன‌்று 2008-09 ஆ‌ம் ஆ‌ண்டி‌ற்கான ‌நி‌தி ‌‌நிலை அ‌றி‌க்கை தா‌க்க‌ல் செ‌ய்வத‌ற்கு மு‌ன்பாக அ.இஅ.‌தி.மு.க. வெ‌‌ளிநட‌ப்பு செ‌ய்தது.

த‌மிழச‌ட்ட‌ப்பேரவை‌யி‌லநிதி அமைச்சர் அன்பழகன் 2008-09‌மஆ‌ண்டு‌க்கான ‌நி‌தி‌நிலஅ‌றி‌க்கையதா‌க்க‌லசெ‌ய்வத‌ற்கஇ‌ன்றகாலவ‌ந்போது, சட்டபேரவை அ.இ.அ.தி.மு.க. துணை தலைவர் ஓ. பன்னீர்செல்வம் எழுந்து அரசுக்கு எதிராக சில கருத்துக்களை கூறினார். பின்னர் அவையை புறக்கணிப்பதாக கூறி வெளிநடப்பு செய்தார். அவரை‌ தொடர்ந்து அ.இ.அ.தி.மு.க. உறு‌‌ப்‌பின‌ர்க‌ள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

பி‌ன்ன‌ரசட்ட‌ப் பேரவை வெளி நடப்பு குறித்து ஓ.பன்னீர் செல்வம், ே.ஏ. செ‌ங்கோ‌ட்டைய‌னஆ‌கியோ‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌‌ளிட‌மகூ‌றுகை‌யி‌ல், த‌மிழக‌‌த்‌தி‌லசட்டம்-ஒழுங்கு கெ‌ட்டவ‌ி‌ட்டது. த‌ற்போதத‌மிழக‌த்‌தி‌ல்‌ ‌நிலவு‌மஅ‌றி‌வி‌க்க‌ப்படாத மின் வெட்டு காரணமாதொழிற்சாலைகள், விவசாயிகள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டது.

எனவே சட்டம்- ஒழுங்கு சரி‌யி‌ல்லாததக‌‌‌ண்டி‌த்து‌‌ம், விலைவாசி உய‌ர்‌வு, மின்வெட்டு ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்தும், த‌மிழஅர‌சி‌ன் ‌இந்த ‌நி‌தி‌நிலஅ‌‌றி‌க்கையபுற‌க்க‌ணி‌ப்‌பசெ‌ய்து அவையை ‌வி‌ட்டு அ.இ.அ.‌ி.ு.க. வெ‌ளிநட‌ப்பசெ‌‌ய்வதாகூ‌றின‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil