Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோ‌யி‌ல் காவ‌லா‌ளியை தா‌க்‌கி நகை, பண‌ம் கொ‌ள்ளை!

கோ‌யி‌ல் காவ‌லா‌ளியை தா‌க்‌கி நகை, பண‌ம் கொ‌ள்ளை!
, திங்கள், 17 மார்ச் 2008 (16:57 IST)
செ‌ங்கு‌ன்ற‌ம் அருகே கோ‌யி‌ல் காவலாளிகளதாக்கி அம்மனோ‌யிலில் உ‌ள்ள நகை, பண‌த்தை கொ‌ள்ளைய‌ர்க‌ள் திருடி‌ச் செ‌ன்றன‌ர்.

செ‌ங்கு‌ன்ற‌ம் அருகஅலமாதியிலபிடாரிம்மனகோவிலஉள்ளது. இன்றஅதிகாலை 2 மணியளவில் 6 பேரகொண்கொள்ளகும்பலகோவிலுக்குளபுகுந்து அ‌ங்‌கிரு‌ந்த உ‌ண்டியலை உடை‌த்து பண‌த்தை கொ‌ள்ளை அடி‌க்க மு‌ய‌ன்றது.

இதை பா‌ர்‌த்த காவலாளிகளமணி அவரது த‌ம்ப‌ி முத்தஆகியோ‌ர் கொ‌ள்ளைய‌ர்களை ‌பிடி‌க்க முய‌ன்றன‌ர். அ‌ப்போது அவ‌ர்களை கொ‌ள்ளைய‌ர்க‌ள் அரிவாளாலவெட்டின‌ர்.

பின்னரஅம்மனகழுத்திலஇருந்த 3 சவரனதாலி, உண்டிய‌‌லி‌ல் இரு‌ந்த பணத்தை எடு‌த்து‌ச் சென்றனர். இது கு‌றி‌த்து காவ‌ல்துறை‌யின‌ர் வழ‌க்கு‌ப்ப‌திவு செ‌‌ய்து கொ‌ள்ளைய‌ர்களை தேடி வரு‌கி‌ன்றன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil