Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாண‌வி சரிகா ஷா பலி: 9 பே‌ரி‌ன் தண்டனையை உறுதி செ‌ய்தது உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம்!

மாண‌வி சரிகா ஷா பலி: 9 பே‌ரி‌ன் தண்டனையை உறுதி செ‌ய்தது உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம்!
, வெள்ளி, 14 மார்ச் 2008 (17:52 IST)
ஈ‌வ்-டீ‌சி‌ங்‌கி‌லமாண‌வி ச‌ரிகா ஷப‌லியாகாரணமாஇரு‌ந்த 9 பேரு‌க்கு ‌கீ‌ழ் ‌நீ‌திம‌ன்ற‌மஅ‌‌ளி‌த்த 5 ஆ‌ண்டு ‌சிறத‌ண்டனையசெ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌மஉறு‌தி செ‌ய்து‌ள்ளது.

சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர் சரிகா ஷா. இவ‌ரகடந்த 98ம் ஆண்டு கல்லூரி முடிந்ததும் வீட்டுக்கு செ‌ன்றகொ‌ண்டிரு‌ந்தா‌ர். அ‌ப்போது, ஆட்டோவில் வந்த வாலிபர்கள் மாணவி சரிகா ஷாவை ஈவ்-டீசிங் செய்தனர். இ‌தி‌லநிலை தடுமாறி ‌கீ‌ழே ‌விழு‌ந்ச‌ரிகா ஷாவு‌க்கதலையில் பல‌த்அடி ஏ‌ற்‌ப‌ட்டு ‌நி‌க‌‌ழ்‌விட‌த்‌திலேயஇ‌ற‌ந்தா‌ர்.

இத‌ற்ககாரணமாகு‌ற்றவா‌ளிக‌ள் ‌வினோ‌த், ஸ்ரீத‌ர், அரி, புகழே‌ந்‌தி, சரவணன், முருக‌ன், ப‌ன்‌னீ‌ரசெ‌ல்வ‌ம், ‌பிரபுதா‌ஸம‌ற்றொரஸ்ரீத‌ரஆ‌கியோரஎழு‌ம்பூ‌ரகாவ‌ல்துறை‌யின‌ரசெ‌ய்தன‌ர். ‌பி‌ன்ன‌ரஅவர்கள் ‌பிணை‌யி‌ல் ‌விடுதலையா‌யின‌ர்.

இ‌ந்வழக்கு சென்னை முதலாவது கூடுதல் செசன்சு ‌நீ‌திம‌ன்ற‌‌ம், கு‌ற்றவா‌ளிக‌ள் 9 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் ‌சிறதண்டனை விதி‌த்தகட‌ந்த 2001ஆ‌மஆ‌ண்டு ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து 9 பேரும் சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌லஅப்பீல் செய்தனர்.

இந்த வழக்‌கி‌லஇன‌்றஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌தி எஸ்.கே.கிருஷ்ணன் ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தா‌ர். அ‌தி‌ல், குற்றவாளிகள் 9 பேரும் ஈவ்டீசிங் செய்ததாலேயே மாணவி சரிகா ஷா பலியாகி உள்ளார். எனவே அவர்களுக்கு வழங்கப்பட்ட 5 ஆண்டு ‌சிறதண்டனையை உறுதி செய்கிறேன்.

பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் கேலி- கிண்டலில் இருந்து தப்பிக்க சில வழி முறைகளை அரசகற்றுக் கொடுக்க வேண்டும். பாடங்களில் தன்னம்பிக்கை, மன வலிமையை ஏற்படுத்தும் வகையில் அரசு பாட‌் ‌தி‌ட்ட‌ங்களகொண்டு வர வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி புகார் வந்தால் காவ‌ல்துறை‌யின‌ரகடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எ‌ன்று ‌நீ‌திப‌தி ‌‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil