Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பா.ம.க.‌வி‌ன் வரைவு ப‌ட்ஜெ‌ட் வெ‌‌ளி‌‌யீடு!

பா.ம.க.‌வி‌ன் வரைவு ப‌ட்ஜெ‌ட் வெ‌‌ளி‌‌யீடு!
, புதன், 12 மார்ச் 2008 (16:52 IST)
ா.ம.வரைவபட்ஜெட்‌டை அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் ‌நிறுவன‌ர் மரு‌த்துவ‌ர் ராமதா‌ஸ் இ‌ன்று வெ‌ளி‌யி‌‌ட்டா‌ர். அ‌தி‌ல் இடம்பெற்றுள்முக்கிஅம்சங்கள்:

உள்ளாட்சி அமைப்புகளுக்கமத்திஅரசிடமிருந்தகிடைக்குமபங்கீட்டுத்தொகை 15 ‌விழு‌க்காடாக உயர்த்தப்படும். மத்திய-மாநிஅரசுகளினஉறவுகளமேம்பஅரசியலநிர்ணசபஉருவாக்வேண்டும். இந்ஆண்டதிட்டத்துக்காநிதியில் 30 ‌விழு‌க்காடு வேளாண்மதுறைக்கஒதுக்வேண்டும்.

தெனமாவட்டங்களிலவேலவாய்ப்பபெருக்குவதற்கபரூக்கி விசாரணகுழுவினரபரிந்துரைகளசெயல்படுத்தப்படும். அதிவேலவாய்ப்பஉருவாக்சுதொழிலமேம்பாட்டுககுழமற்றுமதொழிலவங்கி அமைக்கப்படும். வீடற்அனைவருக்குமவீடுகளகட்டித்தரப்படும்.

ஆரம்கல்விக்கென்றதனி அமைச்சகமஉருவாக்கப்படும். கல்வியஏற்கனவஇருந்ததபோலமாநிபட்டியலுக்கமாற்முயற்சிகளமேற்கொள்ளப்படும். வேளாண்மசார்ந்தொழில்களுக்கடீசலமானியமவழங்குவதுடன், விவசாயிகளுக்கதேவைப்படுமசிறிஇயந்திரங்களமலிவவிலையிலவிநியோகிக்கப்படும்.

ரேஷனகடைகளிலமுறைகேடுகளசெய்வோரமீதகுண்டரசட்டமபாயும். வெளிநாட்டமூலதனத்தகவர்வதற்காதனி வாரியமஅமைக்கப்படும். யாரமீதுமஎந்வரி உயர்வையுமஇல்லாமலவரிச்சுமஇல்லாமலஇந்பட்ஜெடஉருவாக்கப்பட்டுள்ளது.

பயிரபாதுகாப்புக்கென்றதனியாதொழில்நுட்நிறுவனமஉருவாக்கப்பட்டு 20 லட்சமவிவசாயிகளுக்கபயிரகாப்பீடசெய்ய 30 கோடி ரூபாயஒதுக்கப்படும். சிறமற்றுமகுறவிவசாயிகளுக்கவட்டியில்லகடனும், பெரிவிவசாயிகளுக்கு 4 ‌விழு‌‌க்காடு பயிரகடன்களுமகொடுக்கப்படும்.

பயிரகாப்பீட்டதிட்டமவிரிவுபடுத்தப்பட்டஒவ்வொரவிவசாயிக்குமஏற்பட்நியாயமாஇழப்புக்கஉரிகாப்பீட்டதொகவழங்கப்படும். கரும்படன்னுக்கு 1880 ரூபாய், நெலகுவிண்டாலுக்கு 1000 ரூபாயவிலகொடுக்கப்படும். கூட்டுறவுக்கதனி தேர்தலஆணையமஅமைக்கப்படும் என்பதஉள்ளிட்முக்கிஅம்சங்களஇந்வரைவபட்ஜெட்டி‌ல் இட‌ம் பெ‌ற்று‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil