Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌சி‌றில‌ங்கா‌வி‌ற்கு ஆதரவு: ம‌த்‌திய அரசை‌க் க‌ண்டி‌த்து பெ.‌தி.க. ஆ‌‌ர்‌ப்பா‌ட்ட‌ம்!

‌சி‌றில‌ங்கா‌வி‌ற்கு ஆதரவு: ம‌த்‌திய அரசை‌க் க‌ண்டி‌த்து பெ.‌தி.க. ஆ‌‌ர்‌ப்பா‌ட்ட‌ம்!
, புதன், 12 மார்ச் 2008 (09:49 IST)
சி‌றில‌ங்கா‌வி‌ற்கஆதரவ‌ளி‌க்கு‌மம‌த்‌திஅரசை‌கக‌ண்டி‌த்தகோவை‌யி‌லஇ‌ன்றபெ‌ரியா‌ர் ‌திரா‌விட‌‌ரகழக‌த்‌தின‌ரஆ‌ர்‌ப்பா‌ட்ட‌மநட‌த்‌தின‌ர்.

சிறிலங்காபபடையினஇணைததளபதி ரத்திநாயக்க, மேஜரஜெனரலடபிள்யூ.ி.எல்.பெர்னாண்டோ, கடற்படையினரியரஅட்மிரலதெனோனி, ‌விமான‌பபடையினி.ி.பிரேமசந்திஉள்ளிட்ட 6 பேரத‌மிழக‌த்‌தி‌லகு‌ன்னூ‌ரஅரு‌கி‌லஉ‌ள்வெலிங்டனஇராணுவபபயிற்சி மையத்துக்கம‌த்‌திஅரசாலப‌யி‌ற்‌சி‌க்காஅனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ம‌த்‌திஅர‌சி‌னஇ‌ந்த‌சசெயலை‌கக‌ண்டி‌த்தகோவலய‌ன்‌ஸ்‌ ‌கிள‌பஅருகஇ‌ன்றமாலை 5.00 ம‌ணி‌க்கபெ‌ரியா‌ர் ‌திரா‌விட‌ரகழக‌மசா‌ர்‌பி‌லஆ‌ர்‌ப்பா‌ட்ட‌மநட‌ந்தது.

இ‌ந்ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல், பெரியாரதிராவிடரகழகத்தினபொதுசசெயல‌ரகோவு.இராமகிருட்டிணன், ஆறுச்சாமி, திருப்பூரதுரைசாமி, விடுதலைசசிறுத்தைகளகட்சி சா‌ர்‌பி‌லகலையரச‌ன், புரட்சிகஇளைஞரமுன்னணி சா‌ர்‌பி‌லமுகிலன், தமிழ்ததேசியபபொதுவுடைமைககட்சியினசா‌ர்‌பி‌லதனசேகரனஉள்ளிட்நூற்றுக்குமமேற்பட்டவ‌ர்க‌ளப‌ங்கே‌ற்றன‌ர்.

பி‌ன்ன‌ர், தடையை ‌மீ‌றி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌மநட‌த்‌திகாரண‌த்தா‌லஇ‌வ‌ர்க‌ளஅனைவரு‌மகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil