Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மா‌நில‌ங்களவை உறு‌ப்‌பின‌ர்க‌ளை அமை‌ச்சரா‌க்க கூடாது: ‌திருமாவளவ‌ன்!

மா‌நில‌ங்களவை உறு‌ப்‌பின‌ர்க‌ளை அமை‌ச்சரா‌க்க கூடாது: ‌திருமாவளவ‌ன்!
, வெள்ளி, 7 மார்ச் 2008 (17:08 IST)
''மத்திஉள்துறஅமைச்சர், ராணுஅமைச்சரபோன்முக்கிபொறுப்புகளை மாநிலங்களவஉறுப்பினர்களுக்கவழங்கக்கூடாது'' எ‌‌ன்று விடுதலைச்சிறுத்தைகளகட்சி‌‌யி‌ன் பொதுசசெயலாளரதொல்.திருமாவளவன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

சென்னையில் இ‌ன்று விடுதலைச்சிறுத்தைகளகட்சி‌‌யி‌னபொதுசசெயலாளரதொல்.திருமாவளவனசெ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், தமிழக‌த்‌‌தி‌லிருந்து மாநிலங்களவைக்கதேர்ந்தெடுக்கப்பட உள்ள 6 உறுப்பினர்களிலி.ு.கூட்டணி சார்பில் 4 பேரவெற்றி பெறுவதஉறுதி. தற்போதி.ு.கூட்டணி சார்பில் 5 பேரபோட்டியிடுவதால் 5வதவேட்பாளரஅறிவிக்கப்பட்பிறகஆதரவஅளிப்பதகுறித்தவிடுதலைசசிறுத்தைகளகட்சி முடிவசெய்யும்.

ி.ு.க, ா.ம.இடையிலாபிரச்சனை‌யி‌ல் இரதலைவர்களுமசந்தித்தபேசினால் சுமூதீர்வஏற்படும். ‌ிரதமர், மத்திஉள்துறஅமைச்சர், ராணுஅமைச்சரபோன்முக்கிபொறுப்புகளுக்கமக்களாலதேர்ந்தெடுக்கப்படுமநாடாளுமன்உறுப்பினர்களவேண்டும். இத்தகைமுக்கியமாபதவிகளமாநிலங்களவஉறுப்பினர்களுக்கவழங்கக்கூடாது.

தற்போதபிரதமரமுதலகேபினடஅமைச்சர்களவரை 24 பேரமாநிலங்களவஉறுப்பினர்களாஉள்ளனர். இந்த நிலையமாற்றுமவகையில், அரசியலசட்டத்திலதிருத்தமசெய்வேண்டும் எ‌ன்று த‌ிருமாவளவ‌ன் கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil