Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வரலா‌ற்று ‌சிற‌ப்பு மி‌க்க ர‌‌யி‌ல்வே ப‌‌ட்ஜெ‌ட்: பிரதமரு‌க்கு கருணா‌நி‌தி கடித‌ம்!

வரலா‌ற்று ‌சிற‌ப்பு மி‌க்க ர‌‌யி‌ல்வே ப‌‌ட்ஜெ‌ட்: பிரதமரு‌க்கு கருணா‌நி‌தி கடித‌ம்!
, புதன், 27 பிப்ரவரி 2008 (13:40 IST)
வரலாற்றசிறப்புமிக்ரயில்வபட்ஜெடதாக்கலசெய்யப்பட்டிருப்பதாபிரதமரமன்மோகனசிங்கிற்கபாரா‌ட்டு தெ‌ரி‌வி‌த்து முதலமைச்சரகருணாநிதி கடிதமஎழுதியுள்ளார்.

இது கு‌றி‌த்து பிரதமரமன்மோகனசிங்கிற்கமுதலமைச்சரகருணாநிதி இ‌ன்று எழுதியுள்கடிதத்தில், நாடாளுமன்றத்திலரயில்வஅமைச்சரவரலாற்றசிறப்புமிக்க 2008-09 ஆமஆண்டுக்காரயில்வபட்ஜெட்டதாக்கலசெய்திருப்பதற்காஎனதபாராட்டுக்களதெரிவித்தகொள்கிறேன். முதலமுறையாபயணிகளகட்டணமும், சரக்ககட்டணமுமகுறைக்கப்பட்டுள்ளது.

அதநேரத்திலபயணிகளினவசதி மற்றுமபாதுகாப்புக்ககூடுதலநடவடிக்கைகளஎடுக்கப்பட்டுள்ளது. இந்திரயில்வேயினவரலாற்றிலதற்போதுதானமுதலமுறையாபயணிகளுக்கவிரிவாசலுகஅளிக்கப்பட்டுள்ளதஎன்பதஎனதகருத்தாகும்.

தமிழகத்தபொறுத்தவரை, மக்களினநீண்டநாளகோரிக்கைகளபூர்த்தி செய்யுமவகையில் 6 புதிதிட்டங்களுக்கஒப்புதலஅளிக்கப்பட்டுள்ளதுடன், 9 புதிரயில்களஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளதற்கநன்றி தெரிவித்தகொள்கிறேன். இததொடர்பாகடந்த 21ஆ‌ம் தேதி தங்களுக்கும், தங்களதஅமைச்சரவசகாக்களுக்கும், தமிழகத்தின் 5 புதிரயிலதிட்டங்களதொடர்பாகடிதமஎழுதியதசுட்டிக்காட்டி அதனமீதஎடுக்கப்பட்டுள்நடவடிக்கைக்காதங்களுக்கும், மத்திஅமைச்சரவைக்குமஎனதநன்றியதெரிவித்தகொள்கிறேன். இந்அனைத்ததிட்டங்களுமதமிழகத்தினபொருளாதாமேம்பாட்டிற்கஉதவுமஎன்பதிலசந்தேகமஇல்லை. தமிழமக்களசார்பாதங்களுக்கமீண்டுமஎனதநன்றியதெரிவித்தகொள்கிறேன் எ‌ன்று கூறியுள்ளார்.

லாலுவு‌க்கு‌ம் பாரா‌ட்டு கடித‌ம்!

ரயில்வஅமைச்சரலாலபிரசாதயாதவுக்கமுதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி எழுதியுள்கடிதத்தில், விழுப்புரம், திண்டுக்கலஇடையே 2-வதபாதஅமைக்வேண்டுமஎன்நீண்நாளகோரிக்கைக்கஒப்புதலஅளித்திருப்பதற்கநன்றி தெரிவித்தொ‌ள்‌கிறே‌ன்.

மதுரை- போடிநாயக்கனூரஅகலப்பாதஅமைக்கவும், ஈரோடு, பழனி, சென்னை, புதுச்சேரி, கடலூர், அத்திபட்டு புத்தூரமற்றுமதிருவள்ளூர், அரக்கோணமஆகிஇடங்களிலபுதிபாதஅமைக்ஒப்புதலஅளித்திருப்பதற்குமநன்றி தெரிவித்தகொள்கிறேனஎன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூறியுள்ளார்.

தமிழகத்திலரயில்வதுறையமேம்படுத்துவதற்காபல்வேறமுயற்சிகளமேற்கொண்ரயில்வஇணஅமைச்சரஆர்.வேலுவுக்கும் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி பாராட்டதெரிவித்து‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil