Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌‌‌தீ‌ப்பெ‌ட்டி தொ‌‌ழி‌ற்சாலை‌யி‌ல் ‌விப‌த்து: 5 பே‌ர் உட‌ல் கரு‌‌கி ப‌லி!

Advertiesment
‌‌‌தீ‌ப்பெ‌ட்டி தொ‌‌ழி‌ற்சாலை‌யி‌ல் ‌விப‌த்து: 5 பே‌ர் உட‌ல் கரு‌‌கி ப‌லி!
, புதன், 27 பிப்ரவரி 2008 (16:13 IST)
வேலூ‌ரஅருகஉ‌ள்ள ‌தீ‌ப்பெ‌ட்டி தொ‌‌‌ழி‌ற்சாலை‌யி‌லஇ‌ன்றகாலஏ‌ற்ப‌ட்ட ‌வெடி ‌விப‌த்‌தி‌ல் 5 பே‌ரஉட‌லகரு‌கி ப‌லியா‌‌யின‌ர்.

வேலூ‌ரமாவ‌ட்ட‌ம், குடியா‌த்த‌மஅருகபுவனே‌ஸ்வ‌ர்பே‌ட்டை‌யி‌லஒரு ‌‌தீ‌ப்பெ‌ட்டி தொ‌‌‌ழி‌ற்சாலஉ‌ள்ளது. இ‌ங்ககாலை 9.30 தொ‌ழிலாள‌ர்க‌ளவேலசெ‌ய்தகொ‌ண்டிரு‌ந்தன‌ர்.

அ‌ப்போது, தொ‌‌ழி‌ற்சாலை‌யி‌லஇரு‌ந்வெடி மரு‌ந்து‌க‌ளவெடி‌த்து ‌சித‌றியது. இ‌தி‌லவேலசெ‌ய்தகொ‌ண்டிரு‌ந்த தொ‌ழிலாள‌ர்க‌ள் ர‌த்‌தின‌ம் (54), த‌ங்கவே‌ல் (50), கோ‌வி‌ந்த சா‌மி (45), கஜே‌ந்‌திர‌ன் (50), பாலா‌ஜி (18) ஆ‌கியோ‌ர் ‌நி‌க‌ழ்‌விட‌த்‌திலேயே உட‌ல் கரு‌கி ப‌லியா‌யின‌ர். படுகாய‌ம் அடை‌ந்தவ‌ர்க‌ள் குடியா‌த்த‌ம் அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளன‌ர்.

இ‌ந்வெடி ‌விப‌‌த்தா‌லதொ‌ழி‌ற்சாலம‌ற்று‌மஅரு‌கி‌லஉ‌ள்க‌ட்டட‌ங்க‌ளதரம‌ட்டம‌ானது.

இதகு‌றி‌த்ததகவ‌லஅ‌றி‌ந்தது‌ம் குடியா‌த்த‌‌ம், பேரனா‌ம்ப‌ட்டு, ஆ‌‌ம்பூ‌ர், கா‌ட்பாடி ஆ‌கிய இட‌ங்‌க‌ளி‌ல் இரு‌ந்து ‌தீயணை‌ப்பு வ‌ண்டி‌க‌ள் வ‌ந்து ‌தீயை அணை‌‌த்தன. சும‌ா‌ர் ஒரு ம‌ணி நேர‌ம் போராடி ‌தீ அணை‌க்க‌ப்ப‌ட்டது.

Share this Story:

Follow Webdunia tamil