Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மே 17,18‌ல் முது‌நிலை பொ‌றி‌யிய‌ல் நுழைவு‌த் தே‌ர்வு!

மே 17,18‌ல் முது‌நிலை பொ‌றி‌யிய‌ல் நுழைவு‌த் தே‌ர்வு!
, செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (11:42 IST)
முது‌நிலபொ‌றி‌யிய‌ல், தொ‌ழி‌லநு‌ட்ப‌ படி‌ப்புகளு‌க்காநுழைவு‌ததே‌ர்வே மாத‌ம் 17,18‌ ஆ‌கிய தே‌திக‌ளி‌லநடைபெஉ‌ள்ளதாஅ‌ண்ணப‌ல்கலை‌க்கழக‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இதப‌ற்‌றி அ‌‌ண்ணப‌ல்கலை‌ககழக‌மவெ‌‌ளி‌யி‌‌ட்டு‌ள்செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், 2008-09‌கல்‌வியா‌ண்டி‌லஎ‌ம்.‌ி.ஏ., எ‌ம்.‌ி.ஏ., எ‌ம்.இ., எ‌ம்.டெக்., எ‌ம்.ஆ‌ர்‌க், எ‌ம்.‌பிளா‌னபடி‌‌ப்புக‌ளி‌லஅரசஒது‌க்‌‌கீ‌ட்டு‌க்காஇட‌ங்க‌ளி‌லசே‌ர்வத‌ற்கே 17,18 தே‌திக‌ளி‌லநுழைவுதே‌ர்வநட‌க்உ‌ள்ளது.

தே‌ர்வப‌‌ற்‌றிஅனை‌த்து ‌விவர‌ங்களு‌மப‌ல்கலை‌க்கழஇணைய‌த்தள‌த்‌தி‌லவெ‌ளி‌யிட‌ப்படு‌மஎ‌ன்றகூ‌ற‌ப்ப‌ட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil