Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌திரு‌ச்‌சி‌யி‌ல் தே‌.மு.‌தி.க சார்ப‌ி‌ல் ம‌க‌ளி‌ர் பேர‌ணி: விஜயகா‌ந்‌‌த்!

‌திரு‌ச்‌சி‌யி‌ல் தே‌.மு.‌தி.க சார்ப‌ி‌ல் ம‌க‌ளி‌ர் பேர‌ணி: விஜயகா‌ந்‌‌த்!
, புதன், 20 பிப்ரவரி 2008 (12:53 IST)
திருச்சியில் தே.மு.தி.க. சார்ப‌ி‌ல் மார்ச் 9ஆ‌ம் தேதி மகளிர் பேரணி நடைபெஉ‌ள்ளதாஅ‌ந்க‌ட்‌சி‌யி‌னதலைவ‌ரவிஜயகாந்த் அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்தஅவ‌ரவெ‌‌ளி‌யி‌ட்டு‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், ஒரு சமுதாயம் முன்னேற வேண்டுமானால் பெண்கள் முன்னேற்றம் மிக அவசியம். பெண்களின் பெருமையை போற்றுவதற்காகவே உலக பெண்கள் தினம் மார்ச் 8ஆ‌ம் தே‌தி உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

உலமக‌ளி‌ர் ‌தின‌த்தையொ‌ட்டி ‌திரு‌ச்‌சி‌யி‌ல், மக‌ளி‌ரஅ‌ணி சா‌ர்‌பி‌லவரு‌மமா‌ர்‌ச் 9‌ஆ‌ம் தே‌தி ஞா‌யி‌ற்று‌க்‌‌கிழமஅ‌ன்றமாபெரு‌மபொது‌க்கூ‌ட்டமு‌மஅதையொ‌ட்டி பேர‌ணி‌யு‌மநட‌த்‌தி த‌மிழம‌க்க‌ளிடையே ‌‌வி‌ழி‌ப்புண‌ர்‌சி ஏ‌ற்படு‌த்த ‌தி‌ட்ட‌மிட‌‌ப்ப‌ட்டு‌ள்ளது.

திருச்சியில் மகளிர் அணி சார்பில் நடைபெறவுள்ள உலக மகளிர் தினத்தை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவே கண்டு வியக்கத்தக்க வகையில் சிறப்பாக கொண்டாட வேண்டும்.

இதேபோ‌ல், கடந்த ஆ‌‌ண்டமார்ச் 8-ம் நாள் உலக மகளிர் தினத்தை வேலூரில் தமிழக‌மவியக்கும் வகையில் நடத்திக் காட்ட‌‌ப்ப‌ட்டதாகவு‌மஅவ‌ரஅ‌ந்அ‌றி‌க்கை‌யி‌லகூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil