Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வறுமையை போ‌க்க எ‌ந்த ‌தி‌ட்டமு‌ம் இ‌ல்லை ‌: விஜயகா‌ந்‌த்!

வறுமையை போ‌க்க எ‌ந்த ‌தி‌ட்டமு‌ம் இ‌ல்லை ‌: விஜயகா‌ந்‌த்!
, ஞாயிறு, 17 பிப்ரவரி 2008 (15:34 IST)
''தமிழ்நாட்டைபபிடித்துள்வறுமையையும், வேலையில்லாததிண்டாட்டத்தையுமபோக்எத்தகைதிட்டமுமஇல்லஎன்பதஎனதகுற்றச்சாட்டு'' என்றதேமுதிதலைவரவிஜயகாந்தகாட்டமாபதிலளித்துள்ளார்.

இதகுறித்து ‌விஜயகா‌ந்‌த் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், வறுமைககோட்டிற்ககீழஉள்மக்களினஎண்ணிக்கை 22 ‌விழு‌க்காடு என்பது 11வதஐந்தாண்டதிட்அணுகுமுறஅறிக்கையிலஉள்ளதஎன்பதஎங்களுக்குததெரியாததஅல்ல. 2007 ஆமஆண்டிலஇதை 10 ‌விழு‌க்காடாக குறைக்திட்டமிடப்பட்டதுமஅதநிறைவேறவில்லஎன்வாசகமுமஇந்அறிக்கையிலஇடமபெறவில்லஎன்பதையகுறிப்பிட்டேன்.

எதிர்காலத்திலதகவலதொழிலநுட்பததுறபோன்துறைகளில் 20 லட்சமபேருக்கு 4 ஆண்டுகளிலவேலகிடைக்குமஎன்றஜோசியமசொல்லப்படுகிறது. தகவலதொழிலநுட்பததுறையிலஇந்தியமுழுவதுமதற்பொழுதவேலையிலஇருப்பவரகளே 17 லட்சமபேர்தான். பொறியியலபட்டதாரிகளில் 2 ஆண்டுகளுக்கமேலாவேலயில்லாமலஇன்றுமஇருப்போர் 10 ‌விழு‌க்காடு பேர். ஓராண்டுக்கமேலாவேலஇல்லாமலஇருப்பவர்கள் 22 ‌விழு‌க்காடு பேர். இவர்களகிராமபபுறங்களிலஉள்தாழ்த்தப்பட்ட, பினதங்கிசமுதாயத்தைசசேர்ந்தவர்களே.

எதிர்காவேலைவாய்ப்பஎன்பதஇளைஞர்களைபபொறுத்தவரையிலஎட்டாக்கனியே. 2500 கிராநிர்வாஅலுவலரபதவிக்கு (விஏஓ) பத்தலட்சமபேருக்கமேலமனவாங்குகின்தமிழ்நாட்டிலவேலையில்லாததிண்டாட்டமஇல்லஎன்றஎப்படிசசொல்முடியும்? ஆனாலதமிழ்நாட்டிலஏற்பட்டவருமபொருளாதாவளர்ச்சியினகாரணமாமக்களுக்கவேலவாய்ப்புகளபெருகி, வருமானமஉயர்ந்து, வறுமகுறைந்தவருகிறதஎன்கிறாரதிட்டக்குழதுணைததலைவர். முழுபபூசணிக்காயசோற்றிலமறைக்முடியுமா?

தமிழ்நாட்டைபபிடித்துள்வறுமையையும், வேலையில்லாததிண்டாட்டத்தையுமபோக்எத்தகைதிட்டமுமஇல்லஎன்பதஎனதகுற்றச்சாட்டு. இதற்கநாகநாதனகம்பராமாயணமபோலஒரஅறிக்கதந்துள்ளார். திருக்குறளபோலசுருக்கமாகசசொல்லியிருக்கலாம். நானதந்புள்ளிவிவரங்களமறுக்கவில்லை. நானஎழுப்பிகேள்விகளிலஉள்நியாயமுமதெரிகிறது. எனினுமபொய்யாகுற்றச்சாட்டுக்களநானகூறுவதாபொறுப்பாபதவியிலஇருக்குமதிட்டக்குழதுணைததலைவரகூறுகிறார். ஒருவேளமுதலமைச்சரதிருப்திபடுத்வேண்டுமானாலஅதபயன்படலாம். ஆனாலஉண்மையமறைக்முடியாது. இவ்வாறஅவரகூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil