Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெ‌ற்‌றி‌க்கொ‌ண்டா‌ன் சொ‌ல்வது ‌சிறு‌பி‌ள்ளை‌த்தன‌ம்: அ.இ.அ.‌தி.மு.க.!

வெ‌ற்‌றி‌க்கொ‌ண்டா‌ன் சொ‌ல்வது ‌சிறு‌பி‌ள்ளை‌த்தன‌ம்: அ.இ.அ.‌தி.மு.க.!
, சனி, 16 பிப்ரவரி 2008 (17:04 IST)
அ.இ.அ.ி.ு.க. பொதுசசெயலாளரஜெயலலிதாவகைதசெய்வேண்டுமஎன்றி.ு.பேச்சாளரவெற்றிகொண்டானகூறியிருப்பதசிறுபிள்ளைத்தனமானதஎன்றஅக்கட்சியினபொருளாளர் ஓ.பன்னீர்செல்வமகூறியிருக்கிறார்.

இதகுறித்து அ.இ.அ.‌ி.ு.க. பொருளாள‌ரஓ.பன்னீரசெல்வமஇ‌ன்றவெ‌ளி‌யி‌ட்டு‌ள்அறிக்கையிலகூறிகை‌யி‌ல், பிரபாகரனுக்கஏதாவதஒன்றஎன்றாலதமிழகமகொந்தளிக்குமஎன்றஆதரவசொன்னவரஜெயலலிதா, அதற்காஜெயலலிதாவகைதசெய்வேண்டும் என்றவெ‌ற்‌றிகொ‌ண்டா‌னகூறுவததவறாகூற்று.

இவ்வளவசிறுபிள்ளைத்தனமாகககூஒருவரபேட்டி கொடுக்முடியுமா? வெற்றி கொண்டானஇப்படிசசொல்லி இருப்பதஅவரதெரிந்தசொன்னதா? அல்லதஎன்சொல்கிறோமஎன்பததெரியாமலகூறப்பட்உச்சவரம்பில்லாஉளறலா?

தமிழகம், ஏன், ஒட்டமொத்இந்தியாவுமவிடுதலைபபுலிகளஇயக்கத்தஆதரித்காலமஒன்றஇருந்தது. இந்திரகாந்தி ஆதரித்தார். எம்ஜிஆரஆதரித்தார். அ.இ.அ.ி.ு.பொதுசசெயலாளரஜெயலலிதாவுமஆதரித்தார். இவையெல்லாமஎப்போது? ராஜீவ்காந்தி படுகொலசெய்யப்படுவதற்கமுன்பு.

ஒரகாலத்திலவிடுதலைபபுலிகளஆதரித்அதிமுபொதுசசெயலாளரஜெயலலிதாவவிடுதலைபபுலிகளவெறுத்ததமட்டுமல்லாமல், விடுதலைபபுலிகளஇயக்கத்திற்கஎதிராகககுரலகொடுத்ததுமஅல்லாமல், விடுதலைபபுலிகளஇயக்கத்தைததடசெய்வேண்டுமஎன்றுமவற்புறுத்தினார். அவ்வாறவற்புறுத்தி அந்முயற்சியிலவெற்றியுமபெற்றார்.

எதற்கெடுத்தாலும், அன்றைக்கவிடுதலைபபுலிகளை நீங்களஆதரிக்கவில்லையா? என்றஜெயலலிதாவபார்த்தகீறல் விழுந்த இசைத்தட்டதாக, கீச்சுககுரலிலஇவர்களகேட்டுககொண்டுதானஇருக்கிறார்கள். எத்தனதடவஎடுத்துசசொன்னாலும், கருணாநிதியாருக்கும், அவருடைசீடர்களாகிவெற்றி கொண்டான்களுக்குமவிளங்கமாட்டேனஎன்கிறதே, என்செய்ய? விளங்காதவர்களுக்கவிளக்கினாலுமவிளங்காது; தமிழமக்களஇவர்களமன்னிப்பார்களாக எ‌ன்றப‌‌ன்‌னீ‌ரசெ‌ல்வ‌மகூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil