Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மரு‌‌‌‌த்துவமனை‌யி‌ல் கை‌தி சாவு!

மரு‌‌‌‌த்துவமனை‌யி‌ல் கை‌தி சாவு!
, வெள்ளி, 15 பிப்ரவரி 2008 (16:41 IST)
மாரடை‌‌ப்பா‌ல் மரு‌த்துவமனை‌‌யி‌ல் ‌சி‌கி‌‌ச்சை‌க்காசே‌ர்‌க்க‌ப்ப‌ட்ட கை‌தி ‌சி‌கி‌ச்சபல‌னி‌ன்‌றி இற‌ந்தா‌ர்.

கா‌ஞ்‌சிபுர‌மமாவ‌ட்ட‌ம், சூனா‌ம்பே‌ட்டை சே‌ர்‌ந்தவ‌ர் நாத‌லி‌ங்க‌ம் (42). இவ‌ரை கட‌ந்த 12ஆ‌ம் தே‌தி க‌ள்‌ள‌ச் சாராய வழ‌க்‌கி‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து புழ‌ல் ‌சிறை‌யி‌ல் அடை‌த்தன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌‌யி‌லகைதநாத‌லி‌‌‌ங்க‌த்‌தி‌ற்கு ‌திடீரெ‌‌ன்றமாரடை‌ப்பஏ‌ற்ப‌ட்டது. உடனடியாஅவரராய‌ப்பே‌ட்டஅரசமரு‌த்துவமனை‌யி‌லகாவ‌ல்துறை‌யின‌ரசே‌ர்‌த்தன‌ர். அ‌ங்கு ‌சி‌‌கி‌ச்சபல‌னி‌ன்‌றி கை‌தி நாத‌லி‌ங்க‌மஇற‌ந்தா‌ர்.

இது ப‌ற்‌றி தகவ‌ல் அ‌றி‌ந்த நாத‌லி‌ங்க‌த்‌தி‌ன் உற‌வின‌ர்க‌ள் மரு‌த்துவமனையை மு‌ற்றுகை‌யி‌ட்டன‌ர். காவ‌ல்துறை‌யின‌‌ர் அடி‌த்ததாலேயே நாத‌லி‌‌ங்க‌ம் இற‌ந்ததாக உற‌வின‌ர்க‌ள் கு‌ற்ற‌‌ம்சா‌‌ற்‌றின‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil