Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

3-வது காவ‌ல் ஆணைய‌த்‌தி‌ன் ப‌ரி‌ந்துரைக‌‌ள் : நடைமுறை‌ப்படு‌த்த உய‌ர்ம‌ட்ட‌க் குழு அமை‌ப்பு!

3-வது காவ‌ல் ஆணைய‌த்‌தி‌ன் ப‌ரி‌ந்துரைக‌‌ள் : நடைமுறை‌ப்படு‌த்த உய‌ர்ம‌ட்ட‌க் குழு அமை‌ப்பு!
, வியாழன், 14 பிப்ரவரி 2008 (20:23 IST)
த‌மிழக‌த்‌தி‌லமூ‌ன்றாவதகாவ‌லஆணைய‌த்‌தி‌ன் 444 ப‌ரி‌ந்துரைக‌ளி‌லஒ‌ன்‌றி‌னஅடி‌ப்படை‌யி‌ல், ப‌ரி‌ந்துரைகளநடைமுறை‌பபடு‌த்துவததொட‌ர்பாஅரசு‌க்கஆலோசனவழ‌ங்உ‌ள்துறசெயலாள‌ரதலைமை‌யி‌லஉய‌ர்ம‌ட்குழஒ‌ன்று ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டஉ‌ள்ளது.

த‌மிழக‌த்‌தி‌லமூ‌ன்றாவதகாவ‌‌லதுறஆணைய‌த்‌தி‌னப‌ரி‌ந்துரைகளநடைமுறை‌பபடு‌த்துவததொட‌ர்பாஅரசு‌க்கஆலோசனவழ‌ங்உ‌ள்துறை‌சசெயலாள‌ரதலைமை‌யிலாஉய‌ர்ம‌ட்ட‌ககுழஅமை‌க்க‌ப்ப‌ட்டஉ‌ள்ளதாமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தி அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இ‌க்குழு‌வி‌ல் ‌‌நி‌தி‌த்துறை‌சசெயலாள‌ரஅ‌ல்லதஅவருடைய ‌பிர‌தி‌நி‌தி, மா‌நிகாவ‌லதுறஇய‌க்குந‌ர் ‌ி.இராஜே‌ந்‌திர‌ன், காவ‌ல்துறை (ப‌யி‌ற்‌சி) கூடுத‌லகாவ‌லதுறஇய‌க்குந‌ரே.இராமானுஜ‌மஆ‌கியோ‌ரஇட‌மபெ‌ற்று‌ள்ளன‌ர்.

மூ‌ன்றாவதகாவ‌லதுறஆணைய‌ம் 444 ப‌ரி‌ந்துரைக‌ளஅட‌ங்‌கிதனதஅ‌றி‌க்கையநே‌ற்றமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தி‌யிட‌மசம‌ர்‌ப்‌பி‌த்தது. இ‌‌ந்ஆணைய‌த்‌தி‌னதலைவ‌ரஒ‌ய்வபெ‌ற்ற ஆ‌ட்‌சி‌ப் ப‌ணிக‌ள் துறை அ‌திகா‌ரி ஆ‌ர். பூ‌ர்ண‌லி‌ங்க‌மநே‌ற்றசம‌ர்‌ப்‌பி‌த்த 444 ப‌ரி‌ந்துரைக‌ளி‌லஉய‌ர்ம‌ட்குழஅமை‌ப்பது‌மஒ‌‌ன்று. மூ‌ன்றாவதகாவ‌லதுறஆணைய‌மகட‌ந்த 2006 ஆ‌மஆ‌ண்டஅமை‌க்க‌ப்ப‌ட்டது.

இ‌ந்ஆணைய‌மகாவ‌லதுறையந‌வீன‌ப்படு‌த்துவது, காவ‌லதுறையமே‌ம்படு‌த்துவம‌ற்று‌மம‌க்களு‌க்ககடமையா‌ற்று‌மவகை‌யி‌லகாவ‌லதுறையஎ‌ப்படி ‌சீரமை‌ப்பதஎ‌ன்பதகு‌றி‌த்தஅரசு‌க்கப‌ரி‌ந்துரசெ‌ய்அமை‌க்க‌ப்ப‌ட்டதஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌தத‌க்கது. இ‌ந்ஆணைய‌‌மமுத‌ல்வராகருணா‌நி‌தி இரு‌ந்தபோதஅமை‌க்க‌ப்ப‌ட்டது.

அதே‌ப்போமு‌ன்பகருணா‌நி‌தி முத‌ல்வராஇரு‌ந்போது 1969,1989 ஆ‌மஆ‌ண்டுக‌ளி‌லஅமை‌க்க‌ப்ப‌ட்காவ‌‌லஆணை‌ய‌த்‌தி‌னப‌ரி‌ந்துரை‌களையு‌மத‌ற்போதஅமை‌க்க‌ப்ப‌ட்மூ‌ன்றாவதஆணைய‌மகவன‌த்‌தி‌லஎடு‌த்து‌ககொ‌ண்டதனதப‌ரி‌ந்துரைகளவழ‌ங்‌கியு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil