Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌விஜயகா‌ந்தை ந‌‌ம்‌பி மோச‌ம் போனவ‌ர்க‌ள் க‌‌‌ண்‌ணீ‌ர் ‌வி‌ட்ட கதை தெ‌ரியாதா? ஆ‌ற்காடு ‌வீராசா‌மி!

‌விஜயகா‌ந்தை ந‌‌ம்‌பி மோச‌ம் போனவ‌ர்க‌ள் க‌‌‌ண்‌ணீ‌ர் ‌வி‌ட்ட கதை தெ‌ரியாதா? ஆ‌ற்காடு ‌வீராசா‌மி!
, புதன், 13 பிப்ரவரி 2008 (15:12 IST)
''‌விஜயகா‌ந்தை நம்பி மோசமபோனவர்களகருணாநிதியிடமவந்தகண்ணீரவிட்கதையெல்லாமதெரியாதஎன்ன?'' எ‌ன்று அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌‌மி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது குறித்து ‌மி‌ன்சார‌த்துறை அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌மி இன்றவெளியிட்டுள்அறிக்கையில், சட்டமன்றத்திலஎதிர்க்கட்சி உறுப்பினர்களபேசுவதற்ககொடுக்கப்படுகின்காலமகுறைவஎன்றவிஜயகாந்தசொல்லியிருக்கிறார். ி.ு.க. பதவி பொறுப்புக்கவந்தபிறகு 96 நாட்களசட்டப்பேரவநடைபெற்றுள்ளது. இதில் 31 நாட்களதானவிஜயகாந்தபேரவைக்கவருகதந்துள்ளார். வந்நாட்களிலுமகையெழுத்துபபோட்டவிட்டஉடனடியாசென்நாட்களஅதிகம்.

ஆணவமாகவோ, அகம்பாவமாகவதானஎன்றைக்குமபேசியதில்லஎன்றவிஜயகாந்தகூறியிருக்கிறார். 10.2.2008 அன்றகோவில்பட்டியிலநடைபெற்கூட்டத்தில் "பாராளுமன்றததேர்தலில் 40 தொகுதிகளையுமஎங்களிடமதாருங்கள். யாராஇருந்தாலுமஅவர்களதசட்டையைபபிடித்தமக்களுக்கஎன்செய்தீர்களஎன்றஉலுக்கிககேட்பேன். டெல்லியையகலக்குகிறேன்' என்றெல்லாமபேசி அந்பேச்சஏடுகளிலவந்துள்ளதே, அதஅவரதஅடக்கத்தினவெளிப்பாடாபேச்சஎன்கிறாரா?

எம்.ி.ஆருக்ககூடிகூட்டத்தைபபயன்படுத்தி ஆட்சிக்கவந்தவரகருணாநிதி என்றவிஜயகாந்தசொல்லியிருக்கிறார். எம்ஜிஆரஉயிரோடஇருந்ததிமுகவமுழமூச்சோடஎதிர்த்தபோட்டியிட்காலத்திலேதான் 1980ஆண்டநடைபெற்நாடாளுமன்றததேர்தலிலகருணாநிதி 40 இடங்களில் 38 இடங்களிலவெற்றி பெற்றார்.

கருணாநிதியபோன்அரசியலவாதிகளஎல்லாமமக்களுக்கநல்லதசெய்வீர்களஎன்நம்பிக்கையிலஏமாந்தவிட்டதாகவுமவிஜயகாந்தஅறிக்கையிலகூறியிருக்கிறார். இவரநம்பி மோசமபோனவர்களகருணாநிதியிடமவந்தகண்ணீரவிட்கதையெல்லாமதெரியாதஎன்ன? எ‌ன்று ஆற்காடவீராசாமி கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil