Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அ.இ.அ.‌தி.மு.க.‌வி‌ல் 2 பு‌திய அமை‌‌ப்புக‌ள்!

அ.இ.அ.‌தி.மு.க.‌வி‌ல் 2 பு‌திய அமை‌‌ப்புக‌ள்!
, புதன், 13 பிப்ரவரி 2008 (13:35 IST)
அ.இ.அ.‌தி.மு.க.‌வி‌ல் இளைஞ‌ர் பாசறை, இள‌ம்பெ‌ண்க‌ள் பாசறை எ‌ன்ற இரண‌்டு பு‌திய அமை‌ப்புகளை அ‌க்க‌ட்‌சி‌யி‌‌ன் பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா அமை‌த்து‌ள்ளா‌ர்.

அ.இ.அ.ி.ு.க. செயற்குழமற்றுமபொதுக்குழகூட்டம் சென்னவானகர‌த்‌தி‌ல் இன்றநடைபெற்றது. அவை‌த் தலைவரமதுசூதனனதலைமதாங்கினார். தேர்தலபிரிவசெயலாளரபொள்ளாச்சி ஜெயராமனவரவேற்றபேசினார். பின்னர் அ.இ.அ.ி.ு.க.விலபுதிபிரிவதொடங்குவதற்காசட்டததிருத்தத்தஜெயலலிதமுன்மொழிய, பொதுக்குழஏகமனதாஒப்புதலஅளித்தது.

இந்சட்டததிருத்தத்தமுன்மொழிந்தஜெயலலிதேசுக‌ை‌யி‌ல், கிராமம், பேரூராட்சி, நகராட்சி வார்டுகள், மாநகராட்சியிலஉள்வட்டங்களஆகிபகுதிகளிலவாழுமமக்களுக்கதேவையாவசதிகளஏற்படுத்து‌ம் நோக்கத்தோடும், அவர்களமுன்னேற்றபபாதைக்ககொண்டசெல்லுமநோக்கத்தோடும் அ.இ.அ.ி.ு.க. இளைஞரபாசறஉருவாக்கப்படுகிறது.

இந்பாசறையில் 18 வயதமுதல் 25 வயதவரஉள்இளைஞர்களஇடமபெறுவார்கள். குறைந்தபட்சம் 27 உறுப்பினர்களகொண்டஇந்பாசறஅமைக்கப்படும்.

இதபோகுறைந்தபட்சம் 27 உறுப்பினர்களகொண்இளம்பெண்களபாசறையுமஉருவாக்கப்படுகிறது. இ‌தி‌லு‌ளபெண்கள் 25 வயதுக்கமேலஇருந்தாலஅவர்கள் அ.இ.அ.ி.ு.க. மகளிரஅணியிலும், கட்சி அமைப்புகளிலு‌‌ம் நிர்வாகிகளாகவும், உறுப்பினர்களாகவுமஇணைத்துககொள்ளப்படுவார்கள்.

மேலு‌ம் எம்.ி.ஆரஇளைஞரணி உறுப்பினர்களிலவயதஉச்சவரம்பு 35 என்றும், அத‌ற்கு மேற்பட்டவர்களகட்சி நிர்வாகிகளாகவும், உறுப்பினர்களாகவுமஇணைத்துககொள்ளப்படுவார்கள். ஜெயலலிதபேரவஉறுப்பினர்களுக்கவயதஉச்சவரம்பு 40 என்று‌ம் அத‌ற்கு மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் கட்சி நிர்வாகிகளாகவும், உறுப்பினரகளாகவுமஇணைத்துககொள்ளபபடுவார்கள் எ‌ன்று கூ‌றினா‌ர்.

இ‌தை‌த் தொட‌ர்‌ந்து இந்சட்டததிருத்தத்தஜெயலலிதமுன்மொழிய, பொதுககுழஉறுப்பினர்களஅனைவருமகரவொலி எழுப்பி ஒப்புதலஅளித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil