Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

து‌ப்பா‌க்‌கி‌ச் சூ‌ட்டி‌ல் ப‌லியான ‌மீனவரு‌க்கு ‌நிவாரண‌ம்: த‌மிழக அரசு அ‌றி‌வி‌ப்பு!

து‌ப்பா‌க்‌கி‌ச் சூ‌ட்டி‌ல் ப‌லியான ‌மீனவரு‌க்கு ‌நிவாரண‌ம்: த‌மிழக அரசு அ‌றி‌வி‌ப்பு!
, ஞாயிறு, 10 பிப்ரவரி 2008 (14:19 IST)
சி‌றில‌ங்க‌ககட‌ற்படை‌யின‌ரநட‌த்‌திது‌ப்பா‌க்‌கி‌சசூ‌ட்டி‌லப‌லியாபுது‌க்கோ‌ட்டை ‌மீனவரு‌க்கு ‌நிவாரண‌ உத‌வியாக ரூ.1 ல‌ட்ச‌ம் வழ‌ங்க‌ப்படு‌மஎ‌ன்றத‌மிழஅரசஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இதகு‌றி‌த்ததமிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்செய்தி‌க் குறிப்பில், "புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப் பட்டினத்திலிருந்து மீன் பிடிப்பதற்காக‌க் கடலு‌க்கு‌ச் சென்ற 3 மீனவர்களுள் ஒருவரான தங்கபாண்டியன் என்பவர் ‌சி‌றில‌‌ங்க‌ககடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாகி விட்டார் என்ற செய்தியறிந்து முதலமைச்சர் கருணாநிதி அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தார்.

தங்கபாண்டியன் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவரது குடும்பத்திற்கு நிதியுதவியாக 1 லட்சம் ரூபாயை உடனடியாக வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

சி‌றில‌ங்க‌ககடற்படையினரின் இது போன்ற கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு பெரிதும் கண்டிக்கத்தக்கதஎன்பதால், இதனை ‌சி‌றில‌ங்அரசின் கவனத்திற்கு மத்திய அரசின் மூலம் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளையும் முதலமைச்சர் கருணாநிதி மேற்கொண்டுள்ளார்" எ‌ன்றகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil