Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கருணாநிதி சொன்னதைத்தான் கூறினேன்: ராமதா‌ஸ்!

கருணாநிதி சொன்னதைத்தான் கூறினேன்: ராமதா‌ஸ்!
, வியாழன், 7 பிப்ரவரி 2008 (15:55 IST)
''சேது சமு‌த்‌திர ‌தி‌ட்ட‌‌த்தை ‌நிறைவே‌ற்ற கருணாநிதி எந்நோக்கத்தில், எந்அடிப்படையிலகூறினாரோ, அதவிருப்பத்தினபேரில்தானஎன்னுடைகருத்ததெரிவித்தேன” எ‌ன்று பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

விழு‌ப்புர‌ம் மாவ‌ட்ட‌ம், ‌தி‌ண்டிவன‌த்தை அடு‌த்த தைலாபுர‌‌ம் தோ‌‌ட்ட‌த்‌தி‌ல் பா.ம.க. ‌நிறுவன‌ர் மரு‌த்துவ‌ர் ராமதா‌ஸ் இ‌ன்று செ‌ய்‌தியா‌ள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், சேதசமுத்திதிட்டத்தஎப்படியாவதநிறைவேற்வேண்டும். எந்தளத்திலஎன்பது முக்கியமல்ல, திட்டமதானமுக்கியமஎன்றநானதெரிவித்கருத்துக்கமுதல்வரகருணாநிதி பதிலளித்துள்ளார்.

கருணாநிதியினபதிலவெளிவந்அதநேரத்திலமுரசொலியிலராமதாசினகுரலசமீகாலமாவேறயாருடைகுரலபோலவமாறி ஒலிக்கிறதஎன்றகிண்டலசெய்யப்பட்டுள்ளது. தொட‌க்க‌த்தி‌ல் எ‌ன்று கருணா‌நி‌தி கூறியிருப்பது 10 ஆண்டுக்கமுன்பஅல்ல 5 மாதங்களுக்கமுன்புதானஎன்றகூறியுள்ளார்.

கருணாநிதி எந்நோக்கத்தில், எந்அடிப்படையிலகூறினாரோ, அதவிருப்பத்தினபேரில்தானஎன்னுடைகருத்ததெரிவித்தேன். அதுவுமதோழமகட்சிகளகூடி முடிவெடுக்கலாமஎன்றதெரிவித்தேன். இதவேறயாருடைகுரலுமஅல்கருணாநிதியினகுரல்தான்.

உணர்ச்சியதூண்டி இந்திட்டத்திற்கமுட்டுக்கட்டபோமுயலுமமதவாசக்திகளஏற்கனவகண்டித்திருக்கிறேன். ராஜாவுக்கமிஞ்சிராவிசுவாசி போசெயல்படுமவீரமணியுமமாற்றஅரசியல்பாததேவேண்டாம்; மாற்றி கொள்ளாஅரசியல்பாதையதேடுங்களஎனக்கஉபதேசமசெய்துள்ளார். இவரஎனக்கபாடமசொல்லித்தரததேவையில்லை, அதற்காதகுதியுமஅவருக்கஇல்லை. எங்களவழி தெளிவானது.

அ.இ.அ.ி.ு.ஆட்சியிலநள்ளிரவிலவீடுபுகுந்தகருணாநிதி கைதசெய்யப்பட்போது, அ.இ.அ.ி.ு.அணியிலஇருந்நானஓடோடி சென்றஅவரசந்தித்தேன். அப்போதவீரமணி யாரபக்கமஇருந்தார்.

எந்ஆட்சி வந்தாலுமஅந்ஆட்சியினகொள்கபரப்பசெயலாளராவீரமணி இருப்பதிலஎங்களுக்கஆட்சேபனஇல்லை. அவரதஆலேசானைகளஎங்களுக்குததேவையுமில்லஎன்றவீரமணிக்ககடிதமஎழுதியுள்ளேன். கருணாநிதிக்குமநகலஅனுப்பியுள்ளேன்.

60 ‌விழு‌க்காடு ம‌தி‌ப்பெ‌ண் எடு‌த்தா‌ல்தா‌ன் உத‌வி‌த் தொகை வழ‌ங்க‌ப்படு‌‌ம் எ‌ன்று ம‌த்‌திய அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ள ‌நிப‌ந்தனையை தள‌ர்‌த்த‌க் கோ‌ரி ம‌த்‌திய அமை‌ச்‌ச‌ர் அ‌ன்பும‌ணி மூல‌ம் ம‌த்‌திய அமை‌ச்‌ச‌ர் ‌மீராகுமா‌ரிட‌ம் மனு கொடு‌த்து‌ள்ளா‌ர் எ‌ன்று ராமதா‌ஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil