Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சேதுக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றக்கோரி நாடு தழுவிய போராட்டம் – இடதுசாரிகள் பேசுகின்றனர்!

சேதுக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றக்கோரி நாடு தழுவிய போராட்டம் – இடதுசாரிகள் பேசுகின்றனர்!
, வியாழன், 7 பிப்ரவரி 2008 (12:44 IST)
மதவாசக்திகளினஎதிர்ப்பிற்கமதிப்பளித்தசேதசமுத்திகால்வாயதிட்டத்தமத்திஅரசகைவிடுவதைததடுக்நாடதழுவிபோராட்டத்தநடத்துவததொடர்பாஇடதுசாரிகளநாளபேசி முடிவெடுக்கின்றனர்.

மதுரையிலநேற்றசெய்தியாளர்களிடமபேசிஇந்திகம்யூனிஸ்டகட்சியினமாநிலசசெயலாளரா.பாண்டியன், சேதுககால்வாயதிட்டத்திற்கஆதரவாநாடதழுவிபோராட்டமநடத்துவததொடர்பாமார்க்‌சிஸ்டகம்யூனிஸ்டகட்சியினமாநில‌செயலரஎன். வரதராஜனிடமதானபேசியதாகவும், வெள்ளிக்கிழமஇடதுசாரி‌கட்சிகளினதலைவர்களபேசி இறுதி முடிவஎடுப்பார்களஎன்றுமகூறினார்.

சேதசமுத்திர‌கடலபகுதியிலமேலுமஆய்வுகளசெய்யப்பட வேண்டியுள்ளதஎன்றகாங்கிரஸகட்சியினமூத்தலைவரும், மத்தியபபிரதேமாநிமுன்னாளமுதலமைச்சருமாதிகவிஜயசிஙகூறியிருப்பது, சேதுததிட்டத்தகுழிதோண்டிபபுதைக்குமசதிசசெயலாகுமஎன்றா.பாண்டியனகுற்றம்சாற்றினார்.

ரூபாய் 2,400 கோடி திட்டத்திற்கமத்திஅமைச்சரவஒப்புதலஅளித்ததாதிட்டத்தைததுவக்கி வைத்தபோதபிரதமரமன்மோகனசிஙபேசியதசுட்டிககாட்டிபாண்டியன், எவ்விமுனஆய்வுமசெய்யமலஅத்திட்டத்திற்கமத்திஅமைச்சரவஒப்புதலஅளித்ததஎன்றகேள்வி எழுப்பினார்.

சேதுககால்வாயதிட்டமகுறித்தமத்திஅரசும், காங்கிரஸகட்சியுமதங்களநிலைப்பாட்டநிதி நிலஅறிக்கசமர்பிக்கப்படுவதற்கமுன்னரதெளிவுபடுத்த வேண்டுமஎன்றகோரிபாண்டியன், சேதுததிட்டத்தகைகழுநினைக்குமமத்திஅரசிலஅங்கமவகிக்குமதமிழ்நாட்டைசசேர்ந்மத்திஅமைச்சர்களுக்கஇடதுசாரிகளகண்டனமதெரிவிப்பதாகககூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil