Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌பி‌ப்.18 மு‌த‌ல் மெ‌ட்‌ரிகுலேச‌ன் 10-வது வகு‌ப்பு செ‌ய்முறை தே‌‌ர்வு தொட‌க்க‌ம்!

‌பி‌ப்.18 மு‌த‌ல் மெ‌ட்‌ரிகுலேச‌ன் 10-வது வகு‌ப்பு செ‌ய்முறை தே‌‌ர்வு தொட‌க்க‌ம்!
, வியாழன், 7 பிப்ரவரி 2008 (10:55 IST)
த‌மிழக‌த்‌தி‌லமெட்ரிகுலேசன் 10-வது வகுப்பு செய்முறைத்தேர்வு ‌பி‌ப்ரவ‌ரி 18‌ஆம் தேதி முதல் 25‌ஆம் தேதி வரை நடைபெஉ‌ள்ளது. இந்த செய்முறை தேர்வில் மொத்தம் 1 லட்சத்து 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்கிறார்கள்.

தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் மெட்ரிகுலேசன் 10-வது வகுப்பு தேர்வு மார்ச் மாதம் 25ஆ‌ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 10‌ஆம் தேதி முடிவடைகிறது. இந்த தேர்வு தொடங்கும் முன் செய்முறை தேர்வை நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆ‌ண்டு மெட்ரிகுலேசன் 10-வது வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு செய்முறை தேர்வு பிப்ரவரி 18‌ஆம் தேதியில் இருந்து பிப்ரவரி 25‌ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. மொத்தம் 1 லட்சத்து 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் இந்த செய்முறை தேர்வில் பங்கேற்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil