Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌சி‌றில‌ங்க கட‌ற்படை ‌மீது தா‌க்குத‌ல் ‌விவகார‌ம்: ராமநாதபுர‌ம் ஆ‌ட்‌சிய‌ர் ‌விசாரணை!

‌சி‌றில‌ங்க கட‌ற்படை ‌மீது தா‌க்குத‌ல் ‌விவகார‌ம்: ராமநாதபுர‌ம் ஆ‌ட்‌சிய‌ர் ‌விசாரணை!
, புதன், 6 பிப்ரவரி 2008 (12:00 IST)
இ‌ந்‌திய ‌மீனவ‌ர்களகேடயமாக‌பபய‌ன்படு‌த்‌தி த‌ங்களை ‌விடுதலை‌பபு‌லிக‌ளதா‌க்‌கின‌ரஎ‌ன்று ‌சி‌றில‌ங்க‌ககட‌ற்படை‌யின‌ரதெ‌ரி‌வி‌த்புகா‌ரகு‌றி‌த்தராமநாதபுர‌மமாவ‌ட்ஆ‌ட்‌சிய‌ர் ‌விசாரணநட‌த்துவா‌ரஎ‌ன்றதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

‌‌சி‌றில‌ங்கா‌வி‌னநெடு‌ந்‌தீ‌வபகு‌தி‌யி‌லகட‌ந்த 2 நா‌ட்களு‌க்கமு‌ன்பு, சுமா‌ர் 400 இ‌ந்‌திய ‌மீனவ‌ர்களை‌ககேடயமாவை‌த்து‌தத‌ங்களை ‌விடுதலை‌பபு‌லிக‌ளதா‌க்‌கியதாகவு‌ம், அ‌ப்போதத‌ங்க‌ளி‌னஇய‌ந்‌திர ‌பீர‌ங்‌கி‌பபடகஒ‌ன்று 7 கட‌ற்படை‌யினருட‌னமாயமானதாகவு‌ம் ‌சி‌றில‌ங்க‌ககட‌ற்படகு‌ற்ற‌ம்சா‌ற்‌றியது.

இதகு‌றி‌த்து ‌சி‌றில‌ங்கா‌‌வி‌லஉ‌ள்இ‌ந்‌திய‌ததூதரக‌‌த்‌தி‌லபுகா‌ரதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டத‌னஅடி‌ப்படை‌யி‌ல், த‌ற்போதஇ‌ந்த ‌விவகார‌த்‌தி‌லராமநாதபுர‌மமாவ‌ட்ஆ‌ட்‌‌சிய‌ரஆ‌ர்.‌கிஷோ‌ரகுமா‌ர் ‌விசாரணநட‌த்துவா‌ரஎ‌ன்றதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil