Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர்களு‌க்கு கரு‌ப்பு‌க் கொடி: ‌விடுதலை‌ச் ‌சிறு‌த்தைக‌ள் எ‌ச்ச‌ரி‌க்கை!

கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர்களு‌க்கு கரு‌ப்பு‌க் கொடி: ‌விடுதலை‌ச் ‌சிறு‌த்தைக‌ள் எ‌ச்ச‌ரி‌க்கை!
, செவ்வாய், 5 பிப்ரவரி 2008 (18:10 IST)
கரு‌த்து‌ரிமையை‌பப‌‌றி‌க்கு‌ம் ‌வித‌த்‌தி‌லவத‌ந்‌திகளை‌பபர‌ப்‌பினா‌லகா‌ங்‌கிர‌ஸதலைவ‌ர்க‌ளசெ‌ல்லு‌மஇட‌ங்க‌ளி‌லஎ‌ல்லா‌மகரு‌ப்பு‌ககொடி கா‌ட்ட‌ப்படு‌மஎ‌ன்று ‌விடுதலை‌ச் ‌சிறு‌த்தைக‌ளஅமை‌‌ப்‌பி‌னமு‌ற்போ‌க்கமாணவ‌ரகழக‌ம் ‌எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளது.

இததொட‌ர்பாஅ‌வ்வமை‌ப்‌பி‌னஆலோசனை‌ககூ‌ட்ட‌த்‌தி‌ல் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்ட ‌தீ‌ர்மான‌ங்க‌ளவருமாறு:

கருத்துரிமையபறிக்குமவிதத்திலவதந்திகளபரப்புவதகாங்கிரசாரநிறுத்தி கொள்வேண்டும்.

கருத்துரிமைக்ககுரலகொடுக்குமதொல்.திருமாவளவனகைதசெய்வே‌ண்டு‌மஎன்றாலவிடுதலைப் புலிகளஆதரித்த அ.இ.அ.ி.ு.க.ை‌தடசெய்வேண்டும; அக்கட்சி தலைவரகைதசெய்வேண்டும்.

ஒரசமூகத்தினகருத்துக்களவெளிவவிடாமலதடுப்பதுமஒரவகையாவன்கொடுமையே. ஆகையாலகருத்துரிமையதடுக்குமசக்திகளவன்கொடுமதடுப்பசட்டத்தினகீழகைதசெய்வேண்டும்.

தமிழர்களினகருத்துரிமையபறிக்குமநிலதொடர்ந்தநீடித்தாலதமிழகத்திலகாங்கிரஸதலைவர்களசெல்லுமஇடங்களிலஎல்லாமகருப்புககொடி காட்டி எதிர்ப்பதெரிவிக்கப்படும். இவ்வாறதீர்மானங்களநிறைவேற்றப்பட்டன.

Share this Story:

Follow Webdunia tamil