Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாளை குடியரசு ‌தின‌ம்: சாதனையா‌ர்களு‌க்கு மு‌த‌‌ல்வ‌ர் ‌விருது வழ‌ங்கு‌கிறா‌ர்!

நாளை குடியரசு ‌தின‌ம்: சாதனையா‌ர்களு‌க்கு மு‌த‌‌ல்வ‌ர் ‌விருது வழ‌ங்கு‌கிறா‌ர்!
, வெள்ளி, 25 ஜனவரி 2008 (17:09 IST)
குடியரசதினத்தையொட்டி மெரினகாந்தி சிலஅருகநடைபெறுமவிழாவிலஆளுந‌ர் சுர்சிதசிஙபர்னாலகலந்தகொண்டதேசியக்கொடி ஏற்றி வைத்தஅணிவகுப்பமரியாதஏற்கிறார். வீதீசெயலபுரிந்தவர்களுக்கமுதல்வரகருணாநிதி விருதுகளவழங்கு‌கிறா‌ர்.

நாளகாலை 8 மணிக்கமெரினா உ‌ள்ள காந்தி சிலஅருகநடைபெறுமகுடியரசு திவிழாவுக்கவருகதரும் ஆளுந‌ர் பர்னாலாவமுதல்வரகருணாநிதி வரவேற்‌கிறா‌். ‌பி‌ன்ன‌ர் முப்படைததலைவர்களையும், கடலோகாவலபடை, காவல்துறஉயரஅதிகாரிகளையும் ஆளுநரு‌க்கு முதல்வரஅறிமுகமசெய்தை‌க்‌கிறா‌ர்.

இதைத்தொடர்ந்ததேசியககொடியஆளுந‌ர் ஏற்றி வைத்தஅணிவகுப்பமரியாதையஏற்பார். இதை தொடர்ந்து அரசு துறை சார்பில் அலங்கார வண்டிகள் அணிவகுப்பு நடக்கிறது. மாணவ-மாணவிகளின் ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளும், கிராமிய கலை நிகழ்ச்சியும் நடக்கிறது.

பி‌ன்ன‌ர் முத‌‌லமை‌ச்ச‌ர் கருணாநிதி வீரதீர செயல் புரிந்தவர்களுக்கான அண்ணா பதக்கம், மத்திய அரசு வழங்கும் ஜீவன் ரக்ஷா பதக்கம், மத நல்லிணத்துக்கான கோட்டை அமீர் விருது, காந்தியடிகள் காவலர் பதக்கம் ஆகிய விருதுகளை வழங்குகிறார்.

மாவட்தலைநகரங்களிலஅந்தந்மாவட்ஆ‌ட்‌சிய‌ர்க‌ள் தேசியக்கொடி ஏற்றிவைத்தகாவல்துறஅணிவகுப்பமரியாதையஏற்பார்களஎன்றஅரசசெய்திக்குறிப்பிலதெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 6 மணி முதல் விழா முடியும் வரை போர் நினைவு சின்னத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை உள்ள காமராஜர் சாலையில் அனுமதி அட்டையுடன் வரும் வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது.

இதே போல் காமராஜர் சாலையில் இருந்து நடேசன் சாலை சந்திப்பு வரை உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையிலும் அனுமதி அட்டை இல்லாத வாகனங்களுக்கு அனுமதி கிடையாது.

Share this Story:

Follow Webdunia tamil