Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜல்லிக்கட்டில் மாடு முட்டி ஒருவ‌ர் பலி!

ஜல்லிக்கட்டில் மாடு முட்டி ஒருவ‌ர் பலி!
, வெள்ளி, 18 ஜனவரி 2008 (15:33 IST)
தே‌னி அருகஜ‌ல்‌லி‌க்க‌ட்டபோ‌ட்டியவேடி‌க்கபா‌‌ர்‌க்வ‌ந்த 70 வயதமு‌தியவ‌ரஒருவ‌ரகாளகு‌த்‌தி ப‌ரிதாபமாஇற‌ந்தா‌ர்.

தேனி மாவட்டம், கோட்டூரி‌பொங்கலையொ‌ட்டி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர் இ‌ந்போ‌ட்டியகாகூடியிருந்தன‌ர். அ‌வி‌ழ்‌த்து ‌வி‌ட்காளைகள் சீறிப் பாய்ந்து வந்தன. அவற்றை வா‌லிப‌‌ர்க‌ளமட‌க்‌கி ‌பிடி‌த்தன‌ர். ‌சிகாளைக‌ளஅட‌க்‌கியவ‌ர்களதூ‌க்‌கி ‌வீ‌சியது.

இதில் சில காளைகள் மிரண்டு போ‌யவேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்துக்குள் ‌திடீரெபுகுந்தது. இதபா‌‌ர்‌த்தஅ‌தி‌ர்‌ச்‌ச‌ி அடை‌ந்பொதம‌க்க‌ள் ‌நாலாபுறமு‌ம் ‌சித‌றி ஓடின‌ர். காளைகள் முட்டிததள்‌ளிய‌தி‌ல் ‌சில‌ர் ‌‌கீழே ‌விழு‌‌ந்தன‌ர். இதனா‌லஅவ‌ர்களு‌க்ககாய‌மஏ‌ற்ப‌‌ட்டது.

இத‌னிடையஜ‌ல்‌லி‌க்க‌ட்டவேடி‌க்கபா‌ர்‌க்வ‌ந்முத்து ராவுத்தர் (70) எ‌ன்பவ‌ரகூ‌ட்ட‌த்‌தி‌ல் ‌‌‌‌‌சீ‌றி பா‌‌ய்‌ந்தவ‌ந்காளஒ‌ன்றகொ‌ம்பா‌லகு‌த்த‌ி தூ‌க்‌கி ‌வீ‌சியது. இ‌தி‌லபலத்த காயம் அடைந்த முத்தராவுத்தர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil