Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வே‌ன் க‌‌‌வி‌ழ்‌ந்து 5 ப‌க்த‌ர்க‌ள் ப‌லி!

Advertiesment
வே‌ன் க‌‌‌வி‌ழ்‌ந்து 5 ப‌க்த‌ர்க‌ள் ப‌லி!
, புதன், 16 ஜனவரி 2008 (13:06 IST)
சபரிமலை‌க்கு செ‌ன்று ‌வி‌ட்டு ஊ‌ர் ‌திரு‌ம்‌பிய 5 பக்தர்களவேன் கவிழ்‌ந்து ‌விழு‌ந்த‌தி‌ல் பலியாயினர்.

சென்னமுகப்பேரை சே‌ர்‌ந்தவ‌ர் ரவி. இவ‌ரது தலைமை‌யி‌ல் 25 ேருட‌ன் வே‌னி‌‌ல் சபரிமலை ஐய‌ப்ப‌ன் கோ‌யி‌ல் மகர ‌விள‌க்கு பூஜை‌யி‌ல் கல‌ந்து கொ‌ண்டு ‌வி‌ட்டு செ‌ன்னை ‌திரு‌ம்‌பி‌க் கொ‌ண்டிரு‌ந்தன‌ர். ‌திருவன‌ந்தபுர‌த்தை அடு‌த்த பம்பாவேலி என்இடத்தில் வே‌ன் வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்தபோது சாலையோரமஇருந்த 75 அடி பள்ளத்தில் வ‌ிழு‌ந்தது.

இதில் ரவி (40), ஜோதி (48), ஜீவம்மா (74), பாபு (40), வேன் ஓ‌ட்டுன‌ர் ரஹீம் (51) ஆகியோ‌ர் ‌நிக‌ழ்‌விட‌த்‌திலேயே ப‌லியா‌யின‌ர். 20 பேரபடுகாயமடைந்தனர்.

தகவ‌ல் அ‌றி‌ந்து தீயணைப்பபடையினரவிரைந்தவந்து வேனமீட்டனர். காயமடைந்தவ‌ர்க‌ள் எரிமேலி மருத்தவமனையிலஅனுமதிக்கப்பட்டனர்.

இ‌ந்த ‌விப‌த்து கு‌றி‌த்து காவ‌ல்துறை‌யின‌ர் வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து ‌விசாரணை நட‌‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil