Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோலா கல‌த்துட‌ன் துவ‌ங்‌கியது ஜல்லிக்கட்டு!

கோலா கல‌த்துட‌ன் துவ‌ங்‌கியது ஜல்லிக்கட்டு!
, புதன், 16 ஜனவரி 2008 (11:46 IST)
உலபுக‌ழபெ‌ற்ஜ‌ல்‌லி‌க்க‌ட்டபோ‌ட்டியநட‌த்உ‌ச்ச ‌நீ‌‌திம‌ன்ற‌ம் ‌நிப‌ந்தையுட‌னஅனும‌தி வழ‌ங்‌‌கியதை‌ததொட‌‌ர்‌ந்தபாலமே‌ட்டி‌லஇ‌‌ன்றஜ‌ல்‌லி‌க்க‌ட்டபோட‌்டி கோலகல‌த்துட‌னதுவ‌ங்‌கியது. அனைவரும‌எ‌தி‌ர்பா‌ர்‌த்அல‌ங்காந‌ல்லூ‌ரஜ‌ல்‌லி‌க்க‌ட்டபோ‌ட்டி நாளதுவ‌ங்கு‌கிறது.

மிருக‌ங்க‌ளவதை‌க்க‌ப்படுவதாகூ‌றி உலபுக‌ழபெ‌ற்அல‌ங்காந‌ல்லூ‌ரஜல்லிக்கட்டு போ‌ட்டி‌க்கஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மகட‌ந்த 11ஆ‌மதே‌தி தடை ‌வி‌‌தி‌த்தது. இதை‌ததொட‌ர்‌ந்தபார‌ம்ப‌ரிய‌ம் ‌‌மி‌க்ஜ‌ல்‌‌லி‌க்க‌ட்டபோ‌ட்டி‌க்கு ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்தடையமனஆ‌ய்வசெ‌ய்உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லத‌மிழஅரசமனதா‌க்க‌லசெ‌ய்‌திரு‌ந்தது. இ‌ந்மனுவநே‌ற்று ‌விசா‌ரி‌த்உ‌ச்ச ‌நீ‌திம‌ன்தலைமை ‌நீ‌திப‌தி ே.‌ி.பால‌கிரு‌ஷ்ண‌னதலைமை‌யிலாமுத‌ன்மஅம‌ர்வகடு‌ம் ‌நிப‌ந்தனையுட‌னஜ‌ல்‌லி‌க்க‌ட்டபோ‌ட்டி நட‌த்அனும‌தி அ‌ளி‌த்தது.

உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மஜ‌ல்‌லி‌க்க‌ட்டபோ‌‌ட்டி நட‌த்அனும‌தி வழ‌ங்‌கிய‌து‌மஅலங்காநல்லூர், பாலமேடு மற்றும் சு‌ற்று ‌கிராம‌க்க‌ளஉ‌ற்சாக‌மஅடை‌ந்தன‌ர். ப‌ட்டாசவெடி‌த்தம‌க்க‌ளத‌ங்க‌ளச‌ந்தோச‌த்தவெ‌ளி‌ப்படு‌த்‌தின‌ர். பேரு‌ந்துக‌ளி‌லபயண‌மசெ‌ய்தவ‌ர்களு‌க்கஇ‌னி‌ப்பகொடு‌த்தன‌ர்.

இதை‌ததொட‌ர்‌ந்தஅலங்காநல்லூருக்கு மாடுபிடி வீரர்களும், காளைகளின் சொந்தகாரர்களும் குவிய‌ததுவ‌ங்‌கின‌ர். லாரி, டிராக்டர்களில் ஜல்லிக்கட்டு காளைகள் கொண்டு வரப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுக‌் ‌‌‌தீ‌விரமடை‌ந்து‌ள்ளது. பார்வையாளர்கள் அமர்வதற்கு காலரிகள், தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணியும் முடி‌ந்து‌ள்ளது.

பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு துவ‌ங்‌கியது. அங்குள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் காளை முதலில் விடப்பட்டது. அதன் பிறகு மற்ற காளைகள் விடப்பட்டன. 200-க்கும் மேற்பட்ட காளைகளும், அவற்றை அடக்குவதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் குவிந்தனர். ஜல்லிக்கட்டு காளைகள் சீறிபாய்ந்து வந்தன. அந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். மாலை 5 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரையொட்டியுள்கூத்தப்பாரகிராமக்களஇன்றகாலதங்களமாடுகளவீதிகளிலஅவிழ்த்தவிட்டனர். உடனஇளைஞர்களபலரஅந்மாடுகளவிரட்டி பிடித்தனர். தென் மாவட்டங்களின் மற்ற இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil