Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நுக‌ர்பொரு‌ள் வா‌ணிப கழக‌ம் மூல‌ம் ‌‌சிமெ‌ண்‌ட் ‌வி‌ற்பனை: கருணா‌நி‌தி!

நுக‌ர்பொரு‌ள் வா‌ணிப கழக‌ம் மூல‌ம் ‌‌சிமெ‌ண்‌ட் ‌வி‌ற்பனை: கருணா‌நி‌தி!
, சனி, 12 ஜனவரி 2008 (15:34 IST)
தமிழ்நாட்டிலநடுத்தமக்களகுறைந்விலை‌யிலசிமெண்டபெறுவதற்கவட்டாட்சியரிடமவிண்ணப்பித்தகடிதமபெவேண்டுமஎன்றும், அந்கடிதத்ததமிழ்நாடநுகர்பொருளவாணிகழகத்தினவட்டக்கிடங்குகளிலகாட்டி தேவைப்படுமசிமெண்ட்டூ.200 விலையிலபெற்றகொள்ளலாமஎன்றுமமுதலமைச்சரகருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதகு‌றி‌த்தமுதலமைச்சரஇன்றவெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழஅரசசாதாரசாமான்ய, நடுத்தமக்களுக்குமதேவைப்படுமசிமெண்டவிலஉயர்ந்தகொண்டபோவததடுத்தநிறுத்திஅண்மையிலஎடுத்முயற்சி மற்றுமநடவடிக்ககாரணமாசிமெண்டஅதிபர்களுடனநடத்திபேச்சுவார்த்தையினஅடிப்படையிலஎடுத்தறிவித்முடிவுகளைபபரவலாகபபலருமவரவேற்றிருந்தன‌ர்.

இதிலுமஅரசியலைபபுகுத்தி ஆதாயமதேடுவோரசிலர், தேவையற்அய்யப்பாடுகளஎழுப்பி, அறிக்கைகளவிடுத்தமக்களைககுழப்பத்திலஆழ்த்திமுனைவதகுறித்தஅரசு, சிமெண்டவினியோகமகுறித்தஎடுத்துள்முடிவஎப்படி நிறைவேற்றப்படவிருக்கிறதஎன்பதமீண்டுமஒருமுறதெளிவுபடுத்திவிரும்புகிறேன்.

தமிழ்நாட்டிலஉள்தனியாரசிமெண்டநிறுவனங்களமாதமஒன்றுக்கஇருபதலட்சமமூட்டைகளசிமெண்டதமிழ்நாடநுகர்பொருளவாணிபககழகமமூலமமூட்டஒன்றூ. 200 விலையிலவிற்பனசெய்யும்.

ஆயிரமசதுஅடி வரவீடகட்டுமஉண்மையாபயனாளிகளாஏழமற்றுமநடுத்தரபபிரிவகுடும்பங்கள்; வட்டா‌‌ட்‌சியரிடமவிண்ணப்பித்தசிமெண்டஒதுக்கீட்டிற்காஒதுக்கீட்டகடிதத்தைபபெற்றுககொள்ளலாம்.

வட்டாட்சியரஅளிக்குமஒதுக்கீட்டகடிதத்தினஅடிப்படையில் தமிழ்நாடநுகர்பொருளவாணிபககழகத்தின் 209 மாவட்டககிடங்குகளிலவிற்பனசெய்யப்படும் எ‌ன்றமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil