Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தர்மபுரி பேரு‌ந்து எரிப்பு வழக்கு: 3 அ.இ.அ.தி.மு.க.வினரின் தூக்கு தண்டனை நிறுத்தி வை‌ப்பு!

தர்மபுரி பேரு‌ந்து எரிப்பு வழக்கு: 3 அ.இ.அ.தி.மு.க.வினரின் தூக்கு தண்டனை நிறுத்தி வை‌ப்பு!

Webdunia

, வெள்ளி, 4 ஜனவரி 2008 (14:47 IST)
தர்மபுரி பேரு‌ந்தஎரிப்பு வழக்கில் 3 அ.இ.அ.தி.மு.க.வினருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ தக‌வ‌லி‌னஅடி‌ப்படை‌யி‌ல் ‌நிறு‌த்‌தி வை‌த்து‌ள்ளதாகோவை ‌சிறஅ‌திக‌ா‌ரிக‌ளசென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌லஇ‌ன்றதெ‌ரி‌‌வி‌த்தன‌ர்.

2000-ம் ஆண்டில் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில், ஜெயலலிதாவுக்கு சென்னை தனி ‌‌நீ‌திம‌ன்ற‌மதண்டனை வழங்கியததொட‌ர்‌ந்ததமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், வன்முறை சம்பவங்கள் நடந்தன. தர்மபுரியில் வேளாண்மை கல்லூரி பேரு‌‌ந்தஒன்றுக்கு தீ வைத்ததில் 3 மாணவிகள் உயிரோடு எரித்து கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் அ.இ.அ.தி.மு.க.வைச் சேர்ந்த நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகியோருக்கு சேலம் முத‌ன்மை ‌நீ‌திம‌ன்ற‌மதூக்கு தண்டனை விதித்தது. இதுதவிர, 25 பேருக்கு ‌சிறதண்டனை வழங்கப்பட்டது. இந்த தண்டனையை 28 பேரு‌மசெ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌‌தி‌லஅ‌ப்ப‌ீ‌லசெ‌ய்தன‌ர். ஆனா‌ல் ‌‌கீ‌ழ் ‌நீ‌திம‌ன்ற‌மவழ‌ங்‌கிய ‌தீ‌ர்‌ப்பகடந்த மாதம் 6ஆ‌மதேதி சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌மஉறுதி செய்து தீர்ப்பு அளித்தது.

உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌மஉறுதி செய்ததை தொடர்ந்து, சேலம் முத‌ன்மை ‌நீ‌திம‌ன்ற‌ம் 3 பேரையும் தூக்கில் போட தேதி நிர்ணயம் செய்ய, கோவை மத்திய சிறைச்சாலைக்கு உத்தரவிட்டது. ஜனவ‌ரி 10 ஆ‌மதேதி அதிகாலையில் 3 பேரையும் தூக்கில் போட நாள் குறிக்கப்பட்டது. இத‌னிடையஉய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌மவழங்கிய தீர்ப்பை ரத்து செய்யக்கோரி 3 பேரும் உ‌‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌லஅப்பீல் செய்தனர். கிறிஸ்துமஸ் விடுமுறை விடப்பட்டதால் இந்த வழக்கு இ‌ன்னு‌மவிசாரணைக்கு வரவில்லை.

உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லஅப்பீல் செய்த மனு நிலுவையில் இருப்பதால், தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்து 8 வாரத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என்று 3 பேரும் சென்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லமனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

இதற்கிடையே, ஜனவ‌ரி 10ஆ‌ம் தேதி தூக்கதண்டனையநிறைவேற்சேலம் முத‌ன்மை நீதிமன்றமபிறப்பிததுள்உத்தரவதற்காலிகமாநிறுத்தி வைக்க செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவிவேண்டுமஎன்றஅவர்களஅந்மனுவிலகூறியிருந்தனர்.

இந்மனநீதிபதிகளமுருகேசன், பெரியகருப்பையஆகியோரஅடங்கிய அம‌ர்வு மு‌ன்பு நேற்றவிசாரணைக்கவந்தது. இதகுறித்கருத்தஅரசஇன்றதெரிவிக்வேண்டுமென்றநீதிபதிகளஉத்தரவிட்டதனபேரில், அரசதலைமவழக்கறிஞரராஇளங்கஇன்றநீதிபதிகளமுன்னிலையில், தூக்குததண்டனகுறித்புதிதகவலதெரிவித்தார்.

கோவமத்திசிறகூடுதலகண்காணிப்பாளரபிறப்பித்உத்தரவநகலநீதிபதிகளிடமஅளித்ராஇளங்கஇதபற்றி தெரிவித்ததாவது:

தர்மபுரி பேரு‌ந்து எரிப்பவழக்கிலநெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பனஆகிமூன்றபேருக்கதூக்குததண்டனவிதித்தசேலமமாவட்முதலாவது முத‌ன்மை நீதிமன்றம் 16.2.2007 ஆமஆண்டதீர்ப்பளித்தது. இந்உத்தரவசென்னஉயர் நீதிமன்றமுமஉறுதி செய்தது. சென்னஉயர்நீதிமன்உத்தரவஎதிர்த்து, தூக்குததண்டனபெற்மூன்றபேருமஉச்சநீதிமன்றத்திலசிறப்பஅனுமதி மனதாக்கலசெய்துள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தினதுணபதிவாளரஅலுவலகத்தினமூலமஇந்தகவலபெறப்பட்டது. எனவஉச்ச நீதிமன்றத்திலகுற்றவாளிகளதாக்கலசெய்துள்மனபைசலஆகுமவரதூக்குததண்டனையதள்ளிவைக்கோவமத்திசிறகூடுதலகண்காணிப்பாளரஉத்தரவபிறப்பித்துள்ளார்.

அந்உத்தரவகுறித்தகவலசம்பந்தப்பட்மூன்றபேருக்குமதெரிவிக்கப்பட்டுள்ளதஎன்றஅவரகூறினார். இதையடுத்தமனுதாரர்களசார்பிலஆஜராவக்கீலமனோஜபாண்டியனிடமநீதிபதிகளகருத்தகேட்டனர்.

தூக்குததண்டனையத‌ள்‌ளிவைப்பதாஅரசதரப்பிலதெரிவிக்கப்பட்டுள்ளதால், மனுதாரர்களினமனபற்றிமுடிவநீதிபதிகளஅறிவிக்கலாமஎன்றஅவரகூறினார்.

இதனையடுத்தஅரசதரப்பிலாதகவலபதிவசெய்தகொண்நீதிபதிகள், தண்டனையை ‌த‌ள்‌ளி வைக்அரசஉத்தரவபிறப்பித்திருப்பதாலஇந்மனமீதஆணஎதையுமபிறப்பிக்தேவையில்லஎன்றகூறி வழக்கதள்ளுபடி செய்வதாஅறிவித்தனர்.

உச்ச நீதிமன்றத்திலஅவர்களதாக்கலசெய்துள்சிறப்பஅனுமதி மனபைசலாகுமவரஅவர்களுக்கதண்டனநிறைவேற்றப்பமாட்டாது.

Share this Story:

Follow Webdunia tamil