Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ.5 ல‌ட்ச‌ம் லாட்ட‌ரி ‌டி‌க்கெ‌ட் ‌வி‌ற்ற த‌ந்தை, மக‌‌ன் கைது!

ரூ.5 ல‌ட்ச‌ம் லாட்ட‌ரி ‌டி‌க்கெ‌ட் ‌வி‌ற்ற த‌ந்தை, மக‌‌ன் கைது!

Webdunia

, திங்கள், 31 டிசம்பர் 2007 (13:15 IST)
ஐ‌ந்தல‌ட்ச‌மரூபா‌யம‌தி‌ப்பு‌ள்ள வெ‌ளிமா‌நில லாட்ட‌‌ரி டி‌க்கெ‌ட்டுகளை ‌வி‌ற்பனசெ‌‌ய்த‌ந்தை, மகனகாவ‌ல்துறை‌யின‌ரகைதசெ‌ய்தன‌ர்.

கா‌ஞ்‌சிபு‌ர‌ம் மாவ‌ட்ட‌ம், செ‌ங்க‌ல்ப‌ட்டபேரு‌ந்து ‌நிலை‌ய‌த்த‌ி‌ல் வெ‌ளிமா‌நில லா‌ட்ட‌ரி ‌டி‌க்கெ‌ட்டுக‌ள் ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படுவதாக காவ‌ல் துறை‌யினரு‌க்கு தகவ‌ல் வ‌ந்தது.

இதையடு‌த்து, காவ‌ல்துறை‌யின‌ர் இ‌ன்று செ‌ங்க‌ல்ப‌ட்டு பேரு‌ந்து ‌நிலைய‌த்‌தி‌ல் மாறுவேட‌த்‌தி‌ல் க‌ண்கா‌ணி‌த்தன‌ர். அ‌ப்போது வெ‌ளி மா‌நில லா‌ட்ட‌ரி டி‌க்கெ‌‌ட்டுகளை வி‌ற்பனசெ‌ய்இர‌ண்டபேரகாவ‌ல்துறை‌யின‌ர் கையு‌ம் களவுமாக ப‌ிடி‌த்தன‌ர்.

பி‌ன்ன‌ரஅ‌வ‌ர்க‌‌ளி‌‌ன் ‌வீடுக‌ளி‌லகாவ‌ல்துறை‌யின‌ரநட‌த்‌திசோதனை‌யி‌லஐ‌ந்தல‌ட்ச‌மரூபா‌யம‌தி‌ப்பு‌ள்லா‌‌ட்ட‌ரி டி‌க்கெ‌ட், ஒரக‌‌ம்‌ப்யூ‌ட்டரப‌றிமுத‌லசெ‌ய்தன‌ர்.

காவ‌ல்துறை‌யின‌ரஅவ‌‌‌ர்க‌ளிட‌‌மநட‌‌த்‌திய ‌விசாரணை‌யி‌ல், செ‌ங்க‌ல்ப‌ட்டசே‌‌ர்‌ந்ச‌ண்முக‌ம் (43), பா‌ர்‌த்தசார‌தி (21) எ‌ன்று‌ம், இருவரு‌மத‌ந்தை, மக‌‌னஎ‌ன்று‌‌மதெ‌ரியவ‌ந்தது.

Share this Story:

Follow Webdunia tamil