Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பு‌த்தா‌ண்டு‌ பாதுகா‌ப்பு‌க்கு 8000 காவல‌ர்க‌ள் : நா‌ஞ்‌சி‌ல் குமர‌ன்!

பு‌த்தா‌ண்டு‌ பாதுகா‌ப்பு‌க்கு 8000 காவல‌ர்க‌ள் : நா‌ஞ்‌சி‌ல் குமர‌ன்!

Webdunia

, திங்கள், 31 டிசம்பர் 2007 (11:40 IST)
பு‌த்தா‌ண்டு ‌தின‌த்த‌ி‌ல் அச‌ம்பா‌வித‌ம் ஏது‌ம் ஏ‌ற்படாம‌ல் இரு‌க்க 8000 காவல‌ர்க‌ள் பாதுகா‌ப்பு ப‌ணி‌யி‌ல் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக செ‌ன்னை மாநகர காவ‌ல்துறை ஆணைய‌ர் நாஞ்சிலகுமரன் கூ‌றின‌ா‌ர்.

சென்னையில் காவ‌ல்துறை ஆணைய‌ர் நா‌ஞ்‌சி‌‌ல் குமர‌‌ன் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், 2008ஆமஆண்டபுத்தாண்டகொண்டாட்டங்களுக்காக காவல‌ர்க‌ள் பாதுகாப்பபணியிலஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அமைதியாமற்றவர்களுக்கஇடையூறஇல்லாதவகையிலகொண்டாட்டங்களஇருக்வேண்டும். சென்னகடற்கரை, வழிபாட்டதலங்களஆகிபகுதிகளிலஅன்றைதினமஏராளமாபொதமக்கள் அ‌ங்கு வருவ‌ா‌ர்க‌ள். அதனாலஅ‌ங்கு பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

அதபோகூட்டத்தபயன்படுத்தி வழிப்பறி, ஜேப்படி ஆகியவற்றிலகுற்றவாளிகளஈடுபடககூடும். அதனாலபழைகுற்றவாளிகளமீது காவல‌ர்க‌ள் தீவிகண்காணிப்பிலஉள்ளனர். சென்னையிலகடற்கரசாலை, அண்ணாசாலை, பெசன்டநகர், திருவான்மியூர், ராதாகிருஷ்ணனசாலபோன்இடங்களிலவாகனங்களநிறுத்தப்படுமஇடத்திலதானஅனைத்தவாகனங்களுமநிறுத்வேண்டும். மீறி நிறுத்துமபட்சத்திலஅந்வாகனங்களபறிமுதலசெய்யப்படும்.

குடித்துவிட்டவாகனமஓட்கூடாது. இருசக்கவாகனத்தில் 2 பேருக்கமேலசெல்லகூடாது. அதிவேகமாசெல்கூடாது. அப்படி செல்லுமபட்சத்திலஅந்வாகனங்களபறிமுதலசெய்யப்பட்டு, ஓட்டுபவரினஉரிமமரத்தசெய்யப்படும். நகரினபகுதிகளிலசோதனசாவடிகளிலும், "ே ஐ ஹெல்பூ' மையங்களஅமைக்கப்பட்டுள்ளது. பொதமக்களஅதனபயன்படுத்தி கொள்வேண்டும்.

புத்தாண்டகொண்டாடுமஇளைஞர்களஅடுத்தவருக்கஇடையூறஏற்படாமலகொண்டாவேண்டும். புத்தாண்டகொண்டாட்டங்களினபாதுகாப்பபணிக்காசென்னநகரமுழுவதும் 8000 காவல‌ர்க‌ள் குவிக்கப்பட்டுள்ளனர் எ‌ன்று காவ‌ல்துறை ஆணைய‌ர் நா‌ஞ்‌சி‌ல்குமர‌ன் கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil